HCQ – ன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணி

 

  • HCQ – ன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
    உலகின் 70% HCQ விநியோகத்தை இந்தியா உற்பத்தி செய்கின்றது.

 

  • மலேரியா, தோல் அழிநோய் மற்றும் சளி கீழ்வாதம் ஆகிய 3 நோய்களுக்காக இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 24 மில்லியன் என்ற அளவில் HCQ மருந்துகள் தேவைப்படுகின்றன.
    தற்பொழுது, கொரானா வைரஸ் பாதித்துள்ள 55 நாடுகளுக்கு இந்த மருந்தினை விநியோகிக்கும் நடைமுறையில் இந்தியா இறங்கியுள்ளது.

 

  • செய்தி துளிகள்:
    • HCQ மருந்தை உற்பத்தி செய்வதில் இப்கா ஆய்வகம், சைரூஸ் கேடிலா மற்றும் வாலேஸ் மருந்து நிறுவனம் ஆகியவை இந்தியாவில் முன்னிலையில் உள்ளன.
    • இப்கா நிறுவனமானது உலக அளவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.

Get More Info