- உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
- இது குறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘குஷ்மேன் அண்டு வேக்பீல்டு’ நிறுவனம், தன்னுடைய, ‘குளோபல் மேனுபேக்சரிங் ரிஸ்க் இண்டெக்ஸ்’ எனும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்தி துளிகள்:
- இந்த பட்டியலில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.