அமெரிக்க கடன்பத்திரங்களில், இந்தியாவின் முதலீடு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு

 

  • அமெரிக்க கடன்பத்திரங்களில், இந்தியாவின் முதலீடு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

 

  • பிப்ரவரி இறுதி நிலவரப்படி அது 17,750 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

 

  • இந்தப் பட்டியலில், ஜப்பான் 1.268 லட்சம் கோடி டாலர் முதலீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 1.092 லட்சம் கோடி டாலர் முதலீட்டுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 40,320 கோடி டாலர் முதலீட்டுடன் பிரிட்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 13 ஆவது இடத்தில் உள்ளது.

 

  • செய்தி துளிகள்:
    • கடந்த 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து நடப்பாண்டு அதே காலகட்டம் வரையில் அமெரிக்க கடன்பத்திர முதலீடு 3,320 கோடி டாலர் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

Get More Info