இந்தியா குளோபல் வீக்

  • இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு ஜூலை 9 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

  • இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளார். பிரிட்டனில் செயல்படும் இந்தியா இன்க் என்ற அமைப்பு, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

 

செய்தி துளிகள் :

 

  • இந்தியாவிலுள்ள சிறந்த மனிதவளம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் உலக அளவில் கரோனாவுக்குப் பிந்தைய சூழலில் திறம்படச் செயல்பட முடியும். அதற்கு இந்த மாநாடு உதவும் என்று இந்தியா.இன்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

Get More Info