- இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு நடவடிக்கைகளுக்காக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.ஐரோப்பிய யூனியனுடன், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகியுள்ளன.
- இந்த மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்” முறையில் நடந்தது.
செய்தி துளிகள்:
மாநாட்டில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஐரோப்பிய கமிஷனின் தலைவர், உர்சுலா வான்டெர் லேயன் இதில் பங்கேற்றனர்