- பிரிட்டனில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா பிரிட்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 120 திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
செய்தி துளிகள்:
- பிரிட்டனில் அதிக அந்நிய நேரடி முதலீடு மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பட்டியலில் ஜெர்மனி மூன்றாவது இடத்தில் உள்ளது.