- இந்திய இலாப நோக்கமற்ற நிறுவனமான மனித மேம்பாடு நிறுவனம்,’டெவலப்மென்ட் மார்க்கெட்ப்ளேஸ் விருது 2020 ஐ பெற்றது. இந்த விருதை உலக வங்கி குழு மற்றும் பாலியல் வன்முறை ஆராய்ச்சி குழு வழங்கியது.
- இந்த விருது முதன்முதலில் 2016 இல் தொடங்கப்பட்டது
செய்தி துளிகள் :
- மனித மேம்பாட்டு நிறுவனம் இலாப நோக்கமற்ற தன்னாட்சி நிறுவனம். 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் இந்திய தொழிலாளர் பொருளாதார சங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
- தலைவர் – பேராசிரியர் எஸ்.ஆர். ஹாஷிம்