• எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
• எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.