இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரியாக (சிஇஓ) ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரியாக (சிஇஓ) ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

  • பிசிசிஐக்கு முதல்முறையாக 2016ல் சிஇஓ பதவி உருவாக்கப்பட்டு ராகுல் ஜோரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

செய்தி துளிகள் :

  • ஐபிஎல் தலைமை செயல் அலுவலராக (சிஓஓ) 2017ம் ஆண்டு முதல் ஹேமங் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Get More Info