- தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவராக அப்துல் ஜப்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் 9.7.2020 அன்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுத் தலைவராக கோவை யுனைடெட் ஜமாத் பொதுச் செயலர் அப்துல் ஜப்பார் தேர்வு செய்யப்பட்டார்.
செய்தி துளிகள் :
- ஹஜ் குழு சட்டத்தின்படி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஜூலை 7 ஆம் தேதி 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு,திருத்தி அமைக்கப்பட்டது.