- ‘GO CORONA GO’ தமிழக காவல்துறை நடத்தும் பெண்கள் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஓவியம், கோலப் போட்டி. போட்டியின் நிபந்தனை ‘GO CORONA GO’ எனும் கருப்பொருளில் நடக்கும் போட்டி ஆகும்.
- போட்டிக்கு அனுப்பும் படங்கள், ரங்கோலி மற்றும் கோலப்படங்கள்.
- கருப்பொருளின் ஆழம் மற்றும் அடிப்படையுடன் படம் இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 வெற்றியாளர்களுக்குப் பரிசு அளிக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Get More Info
- செய்தி துளிகள்:
- தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும்.
- இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.