சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

  • சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.1 முதல் 10 அடி வரை, சுவாமி சிலைகளை, மரத்தில் வடிவமைக்கின்றனர்.

 

  • தமிழகம் மட்டுமின்றி, டில்லி, கேரளா, கோல்கட்டா பொருட்காட்சிகளிலும், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும், சிலைகளை ஏற்றுமதி செய்கின்றனர்.

 

செய்தி துளிகள் :

  • தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2012ல், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, புவிசார் குறியீடு பெறும், 36வது பொருளாக, தம்மம்பட்டி மரச்சிற்பம் இடம்பெற்றுள்ளது.
Get More Info


Get More Info