சென்னை மண்டல சுங்கத் துறையின் தலைமை ஆணையராக ஜி.வி. கிருஷ்ணா ராவ்.

  • சென்னை மண்டல சுங்கத் துறையின் தலைமை ஆணையராக ஜி.வி. கிருஷ்ணா ராவ்.2.7.2020 அன்று பொறுப்பேற்றார்.

 

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையராக தற்போது பதவி வகித்து வரும் கிருஷ்ணா ராவ்,இப்பதவியை கூடுதலாக வகிப்பார்.

 

செய்தி துளிகள் :

  • விஜயவாடா, குண்டூர், கவுஹாத்தி, வதோத்ரா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில், மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கர்நாடக மாநிலம், மைசூரில், முதன்மை கமிஷனராக பணியாற்றி, அங்கு ஜி.எஸ்.டி.,யை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

 


Get More Info