Forest Rights Act

Forest Rights Act

Forest Rights Act

The Scheduled Tribes and other Forest Dwellers (Recognition of forest Rights) Act, 2006 [Forest Rights Act]

பழங்குடியினர் மற்றும் வனங்களில் வசிப்போரின் வன உரிமையை அங்கிகரிக்கும் சட்டம், 2006 [வன உரிமைச் சட்டம்]

The Act recognize forest dweller’s rights and makes Conservation more accountable காடுகளில் வசிப்போரின் உரிமையை அங்கிகரிக்கின்றது மற்றும் வனப் பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துகின்றது
The Act recognizes three Types of rights
(i) Land Rights
(ii) Use Rights
(iii) Right to protect and conserve
இச்சட்டடம் மூன்று வகை உரிமைகளை அங்கிகரிக்கின்றது.
(i) நில உரிமை
(ii) பயன்பாட்டு உரிமை
(iii) பாதுகாப்பதற்கான உரிமை
Forest Dwellers would be given provisional land rights for five years, within which period he/she
ould be relocated and compensated. If the relaxation does not take place within five years, he gets permanent right over the land.
காடுகளில் வசிப்போருக்கு ஐந்து வருடத்திற்கு தற்காலிகமாக நில உரிமையை முதலில் வழங்குதல் அக்காலகட்டத்தில் அவர்களை இட மாறுதல் செய்யமுடியும். ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு
அந்நிலத்தில் மீது நிரந்தர உரிமை வழங்கப்படும்
Gram Sabha is Empowered to initiate the process of determining the extent of forest rights that may be given to each eligible individual and family தகுதிவாய்ந்த தனிநபர் மற்றும் குடும்பம் ஆகியவைக்கு வனஉரிமையை விரிவு செய்ய கிராமசபைக்கு அதிகாரம் உண்டு
Act outlines 12 forest rights which include the right to live in the forest to self cultivate, and to use minor forest produce. Activities such as hunting and trapping are prohibited. 12 வன உரிமைகளைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. அதாவது, காடுகளில் வசிப்பதற்கான உரிமை, சுயமாக பயிரிடுதல் சிறிய வகை வன உற்பத்திப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையாகும். ஆனால் வேட்டையாடுதல் போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது
Nodal Agency is Ministry of Tribal Affairs செயல்படுத்தும் அமைப்பு – பழங்குடியின நல்வாழ்க்கை அமைச்சகம்

Get More Info