- ஜூன் 25, 2020 அன்று, சர்வதேச டி கால்பந்து கூட்டமைப்பு சங்கம், காணொளி காட்சி மூலமாக வாக்களித்து, 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திடம் ஒப்படைத்தது.
- ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் மகளிர் உலகக் கோப்பை இதுவாகும்.
செய்தி துளிகள் :
- சர்வதேச டி கால்பந்து கூட்டமைப்பு சங்கம்
ஜனாதிபதி- கியானி இன்பான்டினோ
தலைமையகம்- சூரிச், சுவிட்சர்லாந்து
Get More Info