குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை பாராட்டி ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ என்ற கவுரவப் பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கி  உள்ளது.

  • குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை பாராட்டி ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ என்ற கவுரவப் பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கி  உள்ளது.

 

  • அமெரிக்கா நாட்டின் ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ என்று அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.

செய்தி துளிகள் :

அமெரிக்கா

தலைநகரம் – வாஷிங்டன்

பெரிய நகர் – நியூயார்க் நகரம்

தேசிய மொழி – ஆங்கிலம்


Get More Info