- சர்வதேச புவி தினம் உலகமெங்கும் கடந்த 1970ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- இன்று உலகமெங்கும் மக்களிடையே காணப்படும் முக்கிய பிரச்னை – மாசு படிந்த காற்று மற்றும் தண்ணீர் பற்றாக்குறைதான் காடு மற்றும் மரங்கள் போன்ற இயற்கை வளங்களை, ஒவ்வொரு நாட்டு மக்களின் சுயதேவைக்காகவும், தொழிற்சாலை உபயோகத்துக்காகவும் மழைவளக் காடுகளை அழித்து வருகிறோம். இதனால் புவியின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்தில் கொண்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
Get More Info