- மும்பையில் ஆசியாவின் மிக பெரியதும், உலகின் இரண்டாவது பெரியதுமான டேட்டா மையம் துவக்கப்பட்டுள்ளது. மும்பை பன்வெல் பகுதியில் தனியார் நிறுவனமான ஹிராந்தனி குழுமத்தின் சார்பில் இந்த டேட்டா மையம் துவக்கப்பட்டு உள்ளது.
- டேட்டா என்எம் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் 210 மெகாவாட் திறன் கொண்டது. இந்த மையத்தை மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
செய்தி துளிகள் :
- இந்த மையம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் எனவும், இப்பகுதியில் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.