Daily Current Affairs 31 July 2021

  • 0

Daily Current Affairs 31 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 31

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு
    • உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர்.

 

தேசிய செய்திகள்

  • இந்திரா கடற்படை-21 (INDRA NAVY 21) கூட்டு பயிற்சி
    • இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் “இந்திரா கடற்படை” 12 (INDRA NAVY 21) கூட்டு பயிற்சி பால்டிக் கடலில் 28 29 ஜூலை 2021 தினங்களில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக இந்திய கடற்படை ஐ.என்.எஸ். தாபர் (INSTabar) பங்கேற்றது. இந்த கூட்டு பயிற்சி முதன் முதலில் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

  • “திவ்யா நயன்” (Divya Nayan) பார்வையற்றோருக்கான வாசிப்பு கருவி கண்டுபிடிப்பு
    • “திவ்யா நயன்”(Divya Nayan) என்ற பெயரில் பார்வையற்றோருக்கான தனிப்பட்ட வாசிப்பு கருவியை சண்டிகரிலுள்ள சிஎஸ்ஐஆர்- மத்திய அறிவியல் கருவிகள் நிறுவனம் (CSIR Central Sclentific Instruments Organisation (CSIO)) உருவாக்கியுள்ளது. இந்த கருவியைப் பயன்படுத்தி, எந்த அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் குரல் வழியாகRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

 


Leave a Reply

Get More Info