Daily Current Affairs 30 July 2021
Daily Current Affairs in Tamil
ஜூலை 30
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- தஜிகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புதறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது
- தஜிகிஸ்தான், துஷான்பே நகரில் நடைபெற உள்ளது
- இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
- From July 27 to July 29
- Defence Minister Rajnath Singh begins his three-day trip to Dushanbe where he will attend the annual meeting of the Defence Ministers of Shanghai Cooperation Organisation (SCO) member states.
தேசிய செய்திகள்
- ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு: யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு
- Harappan city of Dholavira in Kutch among UNESCO’s world heritage sites.Dholavira> the Harappan-era archaeological site located in Kutch district of Gujarat, was inscribed on the UNESCO list of world heritage sites, making it the first site of Indus Valley Civilisationin India to be included on the coveted list.
- The decision taken at the 44th session of the UNESCO World Heritage Committee on at Fuzhou, China, comes days after the KakatiyaRudreshwara temple in Telangana, popularly called the Ramappa Temple> was inscribed on the list.
- குஜராத் மாநிலம் கட்ச்பகுதியிலுள்ள மிகப்பழமையான ஹரப்பா நகரமான தோலாவிராவையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
ஹரப்பா நகரமான தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. - சீனாவின் புசோவ்நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தின் போது தான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காக்க தீயருத்ரேஸ்வரா கோயிலை (ராமப்பாகோயில்) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.
- கேரளாவில் திருமணத்தின் போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்
- கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது தங்கள் உயர்அதிகாரியிடம் வரதட்சணை மறுப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகளவில் நடந்துவருகிறது. அம்மா நில ஆளுநர் ஆரிப்முகமதுகானே, வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர் வூட்ட ஒருநாள் அடையாள உண்ணா விரதம் இருந்தார். இந்நிலையில் வரதட்சணையாக அதிகபணம், நகைகளை வாங்குவது அரசுப்பணியாளர்கள் மட்டத்தில் தான் அதிகம் இருப்பதை ஆழமாக உள்வாங்கியிருக்கும் கேரள அரசு இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை எடுத்துள்ளது.
- அதன்படி, கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழில்ம ணமகள், மணமகளின் பெற்றோர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை திருமணம் முடிந்த மாதத்திலேயே அவர், அவர்களது உயர் அதிகாரிகளிடம்Read More…
All Month Current Affairs PDF Here