Daily Current Affairs 19 May 2021
Daily Current Affairs in Tamil
மே 19
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பார்ச்சூன் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் 2021-ல் முதலிடம் வகிக்கிறார்.
- 2021-ம் ஆண்டிற்கான ‘உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியல் 8வது ஆண்டு வெளியிடுகிறது.
இந்தியாவில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா முதல் 10 பெயர்களில் ஒரே இந்தியர் 10வது இடத்திலுள்ளார்.
- 2021-ம் ஆண்டிற்கான ‘உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியல் 8வது ஆண்டு வெளியிடுகிறது.
- மெக்ஸிகோவை சேர்ந்த் ஆண்ட்ரியா மெசா 2020-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
73 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவின் அட்லின் காஸ்டெலினோ 4வது இடம் பிடித்தார்.- கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த இப்போட்டி கரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது.
- பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற ஆண்ட்ரியா மெசாவுக்கு கடந்த ஆண்டு வெற்றியாளராக தென்னாப்ரிக்காவின் ஷோஸிபினி துன்ஷி மகுடம் சூட்டினார்.
தேசிய செய்திகள்
- ஈரூட் டெக்னாலஜிஸீக்கு பிபிஐ (ப்ரீபெய்ட் கட்டண கருவிகள்) அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்குகிறது.
நாட்டில் அரை மூடிய முன்கட்டண கருவிகளின் வழங்கல் (Semi-Closed prepaid instruments) மற்றும் செயல்பாடுகளை தொடங்குவதற்கான நிரந்தர செல்லுபடியாகும் வகையில் மே 10, 2021-ல் ரிசர்வ் வங்கி ஈரூட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குRead More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
May 19
English Current Affairs
International News
- World’s 50 Greatest Leaders: New Zealand PM Tops Fortune’s List
New Zealand Prime Minister Jacinda Arden topped Fortune’s list of the world’s 50 greatest leaders and Adar Poonawalla too made it to the list. CEO of Serum Institute of India, Poonawalla is the only Indian among the top 10 names on the list
Serum Institute of India located in pune, Maharastra
- Mexico’s Andrea Meza crowned Miss Universe
Miss Mexico Andrea Meza was crowned as the 69th Miss Universe. The model who is also a software engineer, has become the third Mexican woman to hold the title.
Meza was preceded by Miss Universe ZozobiniTunzi of South Africa. Miss India Adeline Castelinowas also being considered as a strong contender. 73 other gorgeous women from all over the world participated in contest.
National News
- RBI Grants PPI License to Eroute Technologies
- The Reserve Bank of India has issued authorisation to Eroute Technologies Private Limited with perpetual validity to commence issuance and operations of semi-closed pre-paid instruments in the country.
- What is PPI?
- PPIs are instruments that facilitate purchase of goods and services, including financial services, remittances, and funds transfers, against the value stored in such instruments.
- Eroute Technologies
- The company aims to Serve the Underserved segments which comprise almost 680 million people, by creating user-friendly payment solutions addressing the specific needs of various consumer segmentsRead More…