Daily Current Affairs 19 June 2021

  • 0

Daily Current Affairs 19 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 19

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகும் அபாயம் குறித்து ஏற்கனவே சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் தற்போது பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • கோடை காலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய ஐஸ் பாளங்கள் இப்போது மறைத்துள்ளது. பனி உருகுவதன் முதல் அடையாளம் என மார்கஸ் குறிப்பிட்டுள்ளார்.

  • உலக கொடுப்பனவு குறியீட்டு (World Giving Index) 2021 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா, உலகின் 14வது தொண்டு நாடாக உள்ளது.
    • இந்தோனேசியா முதலிடத்திலுள்ளது.
    • இந்தோனேசியா ஒட்டு மொத்தமாக 69% குறியீட்டு மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.
    • கென்யா, நைஜீரியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா முறையே முதல் 2, 3, 4, 5 ம் இடத்தில் உள்ளன.

 

தேசிய செய்திகள்

  • கரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஜீன் 18ல் தொடங்கி வைக்கிறார்.
    • கரோனா தொற்றின் வரும் 3வது அலையை சமாளிக்கவும், 3வது அலை உச்சக்கட்டத்தை அடையாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது.
      பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சி
    • வழங்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொது மக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6வகை பயிற்சிகள் இதில் அடங்கும்.
    • ரூ 276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info