Daily Current Affairs 18 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 18
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்
- 1940 ஆம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்து 1947 இல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மம்னூன் உசேன், செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பாகிஸ்தானின் 12 வது ஜனாதிபதியாக பணியாற்றினார்.
- 1999 ஜூன் முதல் அக்டோபர் வரை அவர் சிந்து ஆளநராக இருந்தார்.
- அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
தேசிய செய்திகள்
- ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்
- ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஜம்முகாஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு ‘பிங்க் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது.
- பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு ஒரு சிறப்பு மையமாக இது இருக்கும். இந்த மையத்தில் தடுப்பூசிக்காக அதிகமான பெண்கள் மருத்துவமனைக்குRead More…
All Month Current Affairs PDF Here