Daily Current Affairs 13 May 2021
Daily Current Affairs in Tamil
மே 13
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்கமாட்டார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஜி7 கூட்டமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
- பிரிட்டனின் கார்ன்வாலில் ஜீன் மாதம் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது.
- மாநாட்டை நடத்தும் பிரிட்டன் சார்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- முன்னாள் புளோரிடா செனட்டர் பில் நெல்சன் 14 வது நாசாவின் தலைவராக பதவியேற்றார்.
- நெல்சன் அமெரிக்கா செனட்டில் புளோரிடாவிலிருந்து 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
- 1986 ம் ஆண்டில் 61-சி விண்வெளி விண்கலத்தில் பேலோட் நிபுணராக பணியாற்றினார்.
- துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
தேசிய செய்திகள்
- இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் (பிராணவாயு) உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்தது.
- இந்த ஆலைகள் மணிக்கு 30 நியூட்டன் கனமீட்டர் (சுமார் 30 ஆயிரம் லிட்டர்) மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்Read More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
May 13
English Current Affairs
International News
- PM Modi will not attend G7 summit in person due to covid Situation
- India, Australia and South Korea are among the special invitees for this year’s G-7 Summit hosted by Johnson in Cornwall
- The G-7 meet is the second in-person visit in a row that PM Modi has declined
- Prime Minister Narendra Modi has called off his visit to the UK next month for an in-person visit to Britain to attend the G-7 summit.
- Senator Bill Nelson will serve as NASA’s chief executive officer
- US President Joe Biden has nominated former Senator Bill Nelson to serve as the 14th NASA Administrator.
- Nelson will serve as NASA’s chief executive officer and will be directly accghountable to President Biden. In this role, he will articulate the space agency’s vision, will set its programmatic and budget priorities, internal policies and assess the agency’s performance.
- NASA appointed Indian-American Bhavya Lal as the agency’s acting chief of staff
National News
- NLC setting up oxygen plants in TN, UP and Rajasthan
- Public Sector Enterprise Neyveli Lignite Corporation (NLC) is to set up Oxygen plants in Tamil Nadu and in other states where it is in operation. The company is to set up 9 oxygen plants across the country.
- Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) Chairman and Managing Director, Rakesh Kumar in a release said that the company is to set up two oxygen plants at Tuticorin and Neyveli within a month and has already floated tenders for this.NLCIL is also in the process of purchasing 500 oxygen concentrators of 10 litres per minute capacity and the tenders have already been floated accordingRead More…