Daily Current Affairs 12 September 2021

  • 0

Daily Current Affairs 12 September 2021

Daily Current Affairs in Tamil

செப்டம்பர் 12

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

tnpsc portal current affairs

  • ‘சன்சத்’ டிவி சேனல்: செப்.15-ல் தொடக்கம்
    • மக்களவை டிவி (லோக் சபா டிவி) மற்றும் மாநிலங்களவை டிவி (ராஜ்ய சபா டிவி) ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ‘ஹசன்சத்’ டிவி என்ற பெயரில் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மட்டும் 2 சேனல்களாக இது செயல்படும்.

current affairs tamil

  • “உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் இந்தியா : பாரதி பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை’’- பிரதமர் மோடி
    • உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
      செப்டம்பர் 11, சுப்பிரமணிய பாரதியின் 100வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc current affairs

  • நாட்டிலேயே முதன்முறையாக ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகம் : தெலுங்கானா மாநில அரசு வெள்ளோட்டம்
    • தெலுங்கானாவில் போக்குவரத்து கூட இல்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது.தெலுங்கானா விகாராபாத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா 3 ட்ரோன்களை இயக்கி இத்திட்டத்தின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • “நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவில் ட்ரோன் உதவியுடன் மருந்து விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மெடிசன் ஃப்ரம் ஸ்கை’ (வான் வழியாக மருந்து)Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

 


Leave a Reply

Get More Info