Daily Current Affairs 08 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 08
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- மோடியின் புதிய அமைச்சரவை
- அதில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் 50 வயதுக்குக் குறைவான 14 பேரும்அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
- புதியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 எம்பிக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
- அதைத்தொடர்ந்து புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கும் 43 பேரின் பட்டியல் வெளியானது. அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது
- இதில் தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிராஆகிய 8 மாநிலங்களின் 12 தலித்துகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
- அவர்களில் இரண்டு பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அமைச்சரவையில் மொத்தம் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளன. 50 வயதுக்குக் குறைவான 14 பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
- இமாச்சலப்பிரதேசத்தில் 6 முறைமுதல்வர்: காங். மூத்ததலைவர் வீரபத்ர சிங் காலமானார்.
- காங்கிரஸ் மூத்ததலைவரும், இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ரசிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.
- இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் வீரபத்ரசிங். மாநிலத்தில் 1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5-ம் தேதி வரை முதல்வராகவும், 1993 முதல் 1998, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017ம் ஆண்டு வரை வீரபத்ரசிங் முதல்வராக இருந்துள்ளார்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரிதுறை முதன்மை தலைமை ஆணையராக சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இவர் 1987-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரி ஆவார். மும்பை, ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் இவர் பல்வேறு பதவிகளில்Read More…
All Month Current Affairs PDF Here