Daily Current Affairs 07 June 2021

  • 0

Daily Current Affairs 07 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 07

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • கரோனா தொற்று காலத்தில் தேசிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
    • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவி எண் – 1075
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098
    • சமூக நீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567
    • நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007
    • ஆயுஷ் கோவிட் -19 கவுன்சிலிங் உதவி எண் – 14443
    • மைகவ் வாட்ஸ்அப் எண் – 9013151515
    • மத்திய அரசின் இந்த உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி தனியார் பொழுதுபோக்கு டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  • பிஹாரில் பொறியியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    • பீகாரில் 38 அரசு பொறியியல் கல்லூரிகளும், 17 தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
      18 மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

    • கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
      சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
      மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு செய்வது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
      இந்தக்குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாள்களுக்கும் அறிக்கை வழங்கும் என சிபிஎஸ்இ
      Read More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info