கரிபீயன் பிரிமியர் லீக்

  • கரிபீயன் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் பிரவீன் தாம்பேவ் ஆவார். பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் பிரவீன் தாம்பேவை தேர்வு செய்து இருக்கிறது.

 

  • இந்த ஆண்டுக்கான கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை வெஸ்ட்இண்டீசில் நடக்கிறது.

Get More Info