மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரித்தில் பல்வேறு பணி

 

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரித்தில் பல்வேறு பணிக்கான அறிவிப்புக்கள் வந்துள்ளன. ஆன்லைன்யில் விண்ணப்பிக்க 5 மே 2020 முதல் 25 மே 2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

விஞ்ஞானி, ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு -2), ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் லேபரேட்டரி அசிஸ்டென்ட், லோயர் டிவிஷன் கிளார்க், அட்டெண்டன்ட் (எம்.டி.எஸ்)

காலியிடங்களின் எண்ணிக்கை : 48

வருமானம் : Rs.35400-112400/- to Rs. 78800- 209200/-.

கல்வித்தகுதி:

8th, 12th, 10th Class with ITI, பொறியியல் பட்டம், பட்டம், டிப்ளோமா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18- 35 years

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு

Get More Info

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 5 மே 2020

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25 மே 2020

விண்ணப்பிக்க: தகுதியான விண்ணப்பத்தாரர்கள் https://cpcb.nic.in/indexjob.html என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

 


Get More Info