‘கோவிட் 19 -டேஸ் போர்டு’

குடும்ப நலம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘கோவிட் 19 -டேஸ் போர்டு’ வசதி செய்யப்பட்டுள்ளது.

  • பொதுமக்கள், தங்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளை பதிவு செய்து, சுகாதார துறையின் ஆலோசனையை பெறலாம். இதில், கொரோனா தடுப்பு குறித்த, சுகாதார விழிப்புணர்வு வீடியோ, ஆடியோ மற்றும் ‘போஸ்டர்’களையும், மாவட்டம் வாரியாக பார்க்க முடியும்.
  • கொரோனா தொடர்பான அனைத்து செய்தி வெளியீடுகளையும், மீடியா கேலரி வாயிலாக, மக்கள் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • தொற்று உள்ளவர், சிகிச்சை பெறுபவர், குணமடைந்தவர், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர், இதுவரை நடந்த பரிசோதனை போன்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

செய்தி துளிகள்

  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை ஆட்சி எல்லை தமிழ்நாடு
  • தலைமையகம் சென்னை
  • பொறுப்பான அமைச்சர் மருத்துவர் சி விஜயபாஸ்கர்.
Get More Info


Get More Info