கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பொது முடக்கம், பின்பற்றப்பட்டு வருகின்றன.

  • கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பொது முடக்கம், பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், முடக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் சராசரியான அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தக் குழுவில் அரசுத் துறை உயரதிகாரிகள் உள்பட 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

  • இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.

 

Get More Info

செய்தி துளிகள்:

  • தமிழ்நாடு அரசு தலைமையிடம் – புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை

 

  • தமிழ்நாடு அரசு தலைமை நீதிபதி    – நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி

Get More Info