• முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளார். இந்த முக கவசங்கள் விமானப்படை, ரயில்வே போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
• இதை பயன்படுத்துவதால் ஆக்சிஜன் எளிதாக உள்ளே செல்லவும் அதில் கொரோனா வைரஸ் போன்ற கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் உயிரை இழக்கும் வகையில் அமைந்துள்ளது.
செய்தி துளிகள்:
• இந்த கண்டுபிடிப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.