The Code on Wages Bill, 2019

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஊதியங்கள் சட்ட மசோதா 2019 (The Code on Wages Bill, 2019 ) அமல்படுத்த உள்ளது.

 

  • இவை குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டங்களை ஒருங்கிணைக்கிறது.

 

செய்தி துளிகள் :

  • துறை மற்றும் சம்பள வரம்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது சட்ட மசோதாவில் அடங்கும். ஊதிய தாமதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Get More Info