நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை, விவசாயிகள், மண் பாண்டம் செய்வோர், இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

 

  • நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை, விவசாயிகள், மண் பாண்டம் செய்வோர், இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்’ என, பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

 

  • ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை, மக்கள் பங்களிப்புடன் தூர் வாரி, அவற்றின் கொள்ளளவை மீட்டெடுக்க, 2017ல் குடிமராமத்து திட்டம் துவக்கப்பட்டது.

 

  • இதனால், 6.69 லட்சம் விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

  • செய்தி துளிகள்:
    • பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் பழமையான துறை. 1800ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. அது 1858 இல் அரசுடைமை ஆக்கப்பட்டது.
Get More Info


Get More Info