CLAT தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. CLAT – பொதுவானசட்ட சேர்க்கை தேர்வு, நம் நாட்டில் இந்த லாக்டவுன் நடப்பதால்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 2020-ல் வழங்கப்பட்டுள்ளது மற்றும்விண்ணப்பத்தின் கடைசி தேதி ஏப்ரல் 25 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொரோனாவைரஸ் தொற்று நோயால் அதிகாரிகள் 2020 மே-18-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.
அவர்களின் சமீபத்திய அறிவிப்பில் அட்மிட் கார்டு ஜுன் மாதத்திற்குள் வழங்கப்படும். மேலும் தேர்வு 21 ஜுன் 2020க்குள் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வின் பதில்கள் மே 25 க்குள்வெளியிடப்படுவதற்கு முன்பாக ஆட்சேபனை சமர்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 2020 மே 26முதல் 28 வரை தெரிவிக்கலாம் மற்றும் முடிவு அறிவிப்பு ஜுன் 7ஆம் தேதி இருக்கும், ஆனால்சமீபத்திய அறிவிப்பில் இந்த விவரங்கள் எதையும் குறிப்பிடவில்லை.