- சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு 3 கோடி டாலர் நிதியை அளிக்க உள்ளது.
ஏற்கனவே வழங்கி வரும் 2 கோடி டாலர் நிதி உதவியை தவிர்த்து இந்த 3 கோடி டாலரை கூடுதலாக வழங்க உள்ளது.
- உலக சுகாதார நிறுவனத்தின் மீது சீன அரசும், மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டும் வகையில் இந்த கூடுதல் நிதி அளிக்கப்படுவதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Get More Info
- செய்தி துளிகள்:
- சீனா மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது.