- சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் பொது வழக்குரைஞராக (சொலிசிட்டர் ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- இவர் ஜூலை 1 ம் தேதி பதவியேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி துளிகள்:
சென்னை உயர் நீதிமன்றம்:
இது 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தற்போதைய தலைமை நீதிபதி – அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி