அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் 1994 ஜீலை 5 ல் நிறுவப்பட்டது.
ஜெஃப் பெசோஸீக்கு பதிலாக 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிய ஆன்டிஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜீலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.
சீனாவில் 70 வயது வாங்லாங் என்ற பெண் கடந்த 16 ஆண்டுகளில் 100 மராத்தான் போட்டிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனால் இவரை ‘சூப்பர் பாட்டி’ என சீனர்கள் அழைக்கிறார்கள்.
2004 ம் ஆண்டு தன்னுடைய முதல் மராத்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார்.
இதுவரை 100 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்திருக்கிறார். 2005 முதல் 2017 வரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் மாரத்தான் போட்டியில் 13 முறை ஓடி முடித்திருக்கிறார்.
2021 ல் லியோனிங் பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 168 கிமீ தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்தார்.
சீனாவின் தைஷானில் நடைபெற்ற சர்வதேச மலையேற்ற போட்டியில் கலந்து கொண்டு 27 வது இடத்தை வாங்லாங் பிடித்துள்ளார்.
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருவிக்கு ‘பிரீபென்ஸ்கோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்த கருவி மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறாத என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தை, சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹீனன், டுஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ‘பிரீபென்ஸ்கோ’ கருவியில் இருக்கும் சிறிய குழாயை பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை அழுத்தமாக செலுத்த வேண்டும்.
அவரின் மூச்சுக்காற்று இந்த கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோ மீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா அதாவது பாசிட்டிவா அல்லது நெகட்டிவாRead More…
ஐ.நா பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா வின் 9-வது பொதுச் செயலாளரான அன்டோனியா குட்டெரஸ் 2017. ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போதைய நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக குட்டெரஸ் மட்டுமே உள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான குட்டெரெஸ் 2005 முதல் 10 ஆண்டுகள் அகதிகளுக்கான ஐ.நா தூதராக பணியாற்றியுள்ளார்.
உறுப்பு நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எந்தவொரு நபரும் ஐ.நா பொதுச் செயலாளராக 2 வது முறையும் தேர்வாகலாம்.
ஐ.நா பொதுச்செயலாளர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
கொலினெட் மாகோசோ காங்கோ குடியரசின் புதிய பிரதமராக நியமிக்கபட்டார். கிளமென்ட் மோம்போவுக்கு பதிலாக இப்பதவியில் நியமிக்கபடுகிறது. மாகோசோ மத்திய ஆப்ரிக்க நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தார். 2011-16 வரை இளைஞர் மற்றும் குடிமை அறிவுறுத்தல் அமைச்சராக இருந்தார். 2016 முதல் கல்வியறிவு பொறுப்பில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வியமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
இஸ்ரேலின் அடுத்த மொசாட் உளவு அமைப்பின் தலைவராக டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார். யோசி கோஹனுக்கு பதிலாக இப்பதவியில் டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவராக டேவிட் பார்னியாவை நியமித்தார். கோஹன் 2016 ல் பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலில் ஸ்பைRead More…
சந்திரனில் தண்ணீரைத் தேடுவதற்காக நாசா தனது முதல் மொபைல் ரோபோவை 2023 ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் 2023 ல் நிலவில் நீர் மற்றும் பிற வளங்களை தேட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம், தனது ஆர்ட்டேமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர மேற்பரப்பில் மற்றும் அதற்கு கீழே பனி மற்றும் பிற வளங்களை தேடி 2023 ன் பிற்பகுதியில் தனது முதல் மொபைல் ரோபோவை சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.துருவ ஆய்வு ரோவர் அல்லது VIPER புலனாய்வு செய்யும் சந்திர தென் துருவத்தில் நாசா வரைபட வளங்களுக்கு உதவும் தரவுகளை சேகரிக்கும்.
VIPER இலிருந்து பெறப்பட்ட தரவு, சந்திரனில் துல்லியமான இடங்களையும் பனியின் செறிவுகளையும் தீர்மானிக்க நமது விஞ்ஞானிகளுக்கு உதவும் ஆற்றலை கொண்டுள்ளது மற்றும் ஆர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்களுக்கான தயாரிப்பில் சந்திர தென் துருவத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சாத்தியமான வளங்களை மதிப்பீடு செய்ய உதவும்.
தேசிய செய்திகள்
இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ்க்கு எதிராக நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை ரோச் இந்தியா மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
‘கேஸிர்விர்மாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு பெயர்களில் இந்த மருந்தை ரோச் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த போது அவருக்கு இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்துதான் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு மருந்தும் 600 மிகி எடை கொண்டது. ஒவ்வொரு மருந்தின் விலையும் ரூ.59,570 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் அவசர காலத்துக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்துள்ளது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், வயதில் மூத்தவர்களுக்கும், உடல் எடை 40 கிலோவுக்கு குறைவாக
இருப்போருக்கும் செலுத்தலாம்.
கேரள சட்டப் பேரவைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ வாகியுள்ள ராஜேஷ் ஏற்கனவே 10 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக எம்.எல்.ஏ வான ஒருவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதுRead More…
‘குளோபல் பாண்டெமிக் ரேடார்’ திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்துகிறது.
வளர்ந்து வரும் கோவிட்-19 வகைகளை அடையாளம் காணவும் உலகம் முழுவதும் புதிய நோய்களை கண்டறியவும் “குளோபல் பாண்டெமிக் ரேடார்’ திட்டங்களை இங்கிலாந்து அரசு தொடங்கியுள்ளது.
குளோபல் பாண்டெமிக் ரேடார் 2021 இறுதிக்குள் முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
சீனாவின் ‘கலப்பின அரிசியின் தந்தை’ யுவான் லாங்பிங் மே 22 ல் காலமானார்.
1930 ம் ஆண்டில் பெய்ஜிங்கில் பிறந்தார்
1973 ல் ஆண்டில் அதிக மகசூல் கொண்ட கலப்பின நெல் விகாரத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றார்.
சீன தானிய விஞ்ஞானி யுவான் லாங்பிங் நாட்டில் தானிய உற்பத்தியை பெரிதும் மேம்படுத்திய ஒரு கலப்பின அரிசி விகாரத்தை உருவாக்கியதில் புகழ் பெற்றவர்.
2004 ல் யுவானுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.
சீனாவின் உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண்மையின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்புக்காகவும், உலகின் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் 2019 ல் சீனாவின் மிக உயர்ந்த குடியரசின் பதக்கம் யுவானுக்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி உயிரிழந்தார்.
பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் தனது பணியை தொடங்கி பின்னர் அந்த மையத்தின் இயக்குனர் என்ற உயரிய பொறுப்பை எட்டினார்.
2010 ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு பாபா அணுசக்தி ஆய்வு மைய இயக்குநராக இருந்த அவர், அணு சக்தி ஆணையத்தின் தலைவரானார்.
மார்த்தா கூம் கென்யாவின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகிறார்.
61 வயதான கூம் 33 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சட்ட நடைமுறையிலும் நீதித்துறை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கென்யா ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா மார்த்தா கூமை கிழக்கு ஆப்ரிக்க நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் நீதித்துறை தலைவராகவும் நியமித்துள்ளார்.
நைரோபி நாட்டின் புதிய அரசியலமைப்பு ஆகஸ்ட் 27, 2010 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அவர் நாட்டின் 3வது தலைமை நீதிபதி ஆகிறார்.
நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து 6 மாதங்களில் புதிய தேர்தலுக்கு குடியரசுத்தலைவர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரதமர் சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹா இடையே மோதல் அதிகரித்தது.
அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் சர்மா ஓலி அரசு தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை சர்மா ஓலி ராஜிநாமா செய்தார்.
புதிய ஆட்சியமைக்க எதிர் கட்சியான நேபாள காங்கிரஸ் முயற்சித்தது. அந்த கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதையடுத்து பிரதமராக சர்மா ஓலி மீண்டும் மே 14ம் தேதி பதவியேற்றார். அவர் 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க சர்மா ஓலிக்கு 136 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான மீண்டுமொரு வாக்கெடுப்பை நடத்த பிரதமர் விரும்பவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய தேர்தல் நடத்த குடியரசுத்தலைவர் வித்யா தேவிபண்டாரி உத்தரவிட்டார்.
நேபாள நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 12, 18 ஆகிய தேதிகளில் 2ம் கட்டமாக தேர்தல் நடைபெறும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து ‘யாஸ்’ புயலாக மாறவுள்ளது. இந்த புயலுக்கு ஓமன் நாடு ‘யாஸ்’ என பெயரிட்டுள்ளது.
மே 23 ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்தது. அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வடக்கு – வடமேற்கே 560 கிமீ தொலைவிலும், ஒடிஸா மாநிலம் பாரதீபிற்கு
கிழக்கு – தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மே 24 ல் புயலாக மாறுகிறது. இந்த புயல் ஒடிஸா – மேற்குவங்கம் இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக்Read More…
Martha Koome appointed Kenya’s first woman chief justice
Kenyan President Uhuru Kenyatta has appointed Court of Appeal Judge Martha Koome as the East African country’s first woman chief justice and head of the judiciary.
She replaces David Maraga,She is the first woman to head any of the three branches of government. About Martha Koome.
She founded and headed the Federation of Women Lawyers which is an organization dedicated to campaign and advocates for women’s rights and offer free legal aid to poor women. The organization played an important role in the drafting of the new constitution in 2010.
Martha Koome is the 3rd chief justice since the new constitution drafted.
Nairobi – Capital of Kenya
Nepal President orders to dissolves parliament
Nepal President Bidhya Devi Bhandari dissolved the parliament on Friday midnight and ordered fresh polls in six months.
The decision was made on the recommendation of theCabinet headed by caretaker Prime Minister KP Oli. the elections will take place between November 12 and 18.
Reason for the Dissolution The dissolution of the parliament comes after Oli’s claim to form the government had to be dropped by the President on legal advice. Oli was recently appointed as Prime Minister after the opposition parties, led by Nepali congress leader Sher Bahadur Deuja, were unable to put together a coalition government.
Protest The opposition parties, including Nepali Congress, Maoist Party, a section of the Samajbadi Janata party, and dissidents from the Oli’s Communist Party of Nepal – unified Marxist/Leninist, had warned that they would launch widespread protests if the President violated the constitution and retained Oli.
Cyclone Yaas Hits North Odisha, Bengal On High Alert
Cyclone Yaas crossed the north Odisha coast about 20 km south of Balasore between 10.30 and 11 am, with 130-140 km per hour winds.
Over 10 lakh people have been relocated to storm shelters in Odisha and West Bengal. While other states such as Andhra Pradesh, Tamil Nadu and Andaman and Nicobar islands have also put a contingency plan in action, it is Odisha that is likely to be at the centre of the devastating storm.
அமெரிக்காவுக்கு 4 நாள்கள் அரசுப்பயணமாக மே 24ம் தேதி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் செல்கிறார்.
அமெரிக்காவுக்கு அரசுபயணமாக மே 24 முதல் 28 வரை வெளியுறவுதுறை அமைச்சர் செல்கிறார். நியூயார்க்கில் ஐ.நா செயலாளர் மற்றும் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சரையும் சந்தித்து பேசவுள்ளார்.
சுமார் 6 கலாச்சார பாரம்பரிய தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 1. வாரணாசியின் கங்கை தொடர்ச்சி 2. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் கோயில்கள் 3. மத்திய பிரதேசம் – சத்புரா புலிகள் காப்பகம் 4. மகாராஷ்டிரா இராணுவ கட்டிடக்கலை 5. கர்நாடகாவில் ஹைர் பெங்கலின் மெகாலிடிக் தளம் 6. மத்திய பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கின் பெடகாட் லமேதகாட்
இதன் முலம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் தற்காலிக பட்டியலிலுள்ள மொத்த தளங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய செய்திகள்
இந்திய கடற்படையில் 41 ஆண்டுகள் பணியாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் என்ற போர்க்கப்பல் கடற்கரையிலிருந்து மே 20ல் விடுவிக்கப்படுகிறது.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட கஷின் ரகத்தை சேர்ந்த இந்த போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1980 மே 4ம் தேதி சேர்க்கப்பட்டது.
இதை அப்போதைய ரஷியாவுக்கான இந்திய தூதர் ஐ.கே. குஜ்ரால் கடற்படையில் இணைந்து வைத்தார்.
கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் இந்த போர்க்கப்பல் திறம்பட பணியாற்றியுள்ளது. இந்திய அமைதிப்படை இலங்கை கடல்பகுதியில் ரோந்து பணிகளில் இந்த கப்பல் ஈடுபட்டுள்ளது.
41 ஆண்டுகளில் 31 தலைமை அதிகாரியில் கீழ் இந்த கப்பல் செயல்பட்டுள்ளது. இதற்கான விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெறுகிறது.
இதிலுள்ள கடற்படை கொடி, நாளை சூரியன் மறையும் போது இறக்கப்படும். அத்துடன் இந்த போர்க்கப்பல்Read More…
Foreign Minister S Jaishankar To Begin 5-Day US Visit From Monday
The Ministry of External Affairs said S Jaishankar will hold discussions with US Secretary of State Antony Blinken besides meeting senior officials of the Biden administration during his visit from May 24 to 28.
A focus on procurement of COVID-19 vaccines from American companies as well as explore the possibility of their joint production.
Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites
The sites on the tentative list are: Satpura Tiger Reserve, Iconic riverfront of the historic city of Varanasi, Megalithic site of Hire Benkal, Maratha Military Architecture in Maharashtra, Bhedaghat-Lametaghat in Narmada Valley- Jabalpur, and temples of Kanchipuram.
Six Indian sites, including the temples of Kanchipuram in Tamil Nadu, the Ganga ghats in Varanasi, and the Satpura Tiger Reserve in Madhya Pradesh, have been added to the tentative list of UNESCO’s world heritage sites, the Ministry of Culture, recently announced.
National News
Navy’s first destroyer INS Rajput Decommissioned
INS Rajput, the first destroyer of the Indian Navy, was decommissioned at Naval Dockyard here on Friday after serving the country for 41 years.the decommissioning pennant were lowered in the presence of Flag Officer Commanding-in-Chief Eastern Naval Command Vice
Admiral Ajendra Bahadur Singh. INS Rajput, the lead ship of the Kashin-class destroyers built by the erstwhile USSR, was commissioned on May 4, 1980.
What is Destroyer? In naval terminology, a destroyer is a fast, manoueverable, long-distance warship intended to escort larger vessels in a fleet, convoy or battle group and defend them against smaller, short-range attackers.
Achievements: INS Rajput participated in several operations such as Operation Aman, Operation Pawan, Opertion Catcus(To reslove hostage situation off the Maldives), cyclone relief operations in odisha coast in 1999, relief operation post Tsunami in Andaman & NicobarRead More…
ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையை தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி உள்ளது.
ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து அவர்களை பாதுகாக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமாகி உள்ளது.
வெறுப்புக் குற்றங்களை மறு ஆய்வு செய்தல், அத்தகைய குற்றங்களை இணையவழி புகார் செய்வதற்கும், காவலர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பாகிஸ்தானின் கராச்சியில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட 1100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கராச்சி-2 அணுமின் நிலையத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைத்தார்.
பாகிஸ்தானில் 6 அணுமின் நிலையங்கள் உள்ளன. சீன உதவியுடன் பாகிஸ்தானில் அணுமின் நிலையம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை.
இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவானதை குறிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டடுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பாகிஸ்தானில் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் மின் உற்பத்தி திட்டத்தில் இது ஒரு மைல்கல்.
பாகிஸ்தான் – சீனா இடையிலான சிறப்பான நல்லுறவு மூலமே இத்திட்டம் சாத்தியமானது.
கராச்சி நகரில் இருந்து 18 கிமீ தொலைவில் அரபிக்கடலை ஒட்டி இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
2020-21 ம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது.
சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையில் தவித்து வந்த வங்கதேசம் தற்போது சீராக வளர்ந்து வருகிறது.
2020-21 ம் நிதியாண்டில் வங்கதேச தனிநபர் வருமானம் 2227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
வங்கதேச தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும் போது 280 டாலர்கள் அதிகம்.
இந்தியாவில் 2020-21 ல் தனிநபர் வருமானம் 1947 டாலர்கள் ஆகும்.
2007 ம் ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாதியாகRead More…
Joe Biden signs bill to address hate crimes against Asian Americans
US President Joe Biden has signed a legislation to address the sudden increase in hate crime against Asian-Americans in the aftermath of the COVID-19 pandemic and expressed hope that such crimes would now be more accurately counted and reported.
The measure had passed both chambers of Congress by large majority votes. The new law directs the US Department of Justice to focus on the prosecution of violent crimes against Asian Americans and Pacific Islanders.
Pakistan Inaugurates Chinese-assisted 1100MW Nuclear Power plant in Karachi
Pakistan Prime Minister Imran Khan on Friday inaugurated the country’s first Chinese-assisted 1,100MW nuclear power plant in Karachi that coincided with the celebration of the 70th anniversary of the establishment of diplomatic ties between the all-weather allies.
Khan virtually performed the inauguration of the plant, formally known as Karachi Nuclear Power Plant Unit-2 (Kanupp-2 or K-2), which was built with the support of China.
The construction of K-2 plant started in November 2013 and its fuel loading started on December 1, 2020.
K-3, he said, will hopefully become functional in next 8-10 months. Both K-2 and K-3 power plants have a life of about 60 years, which is extendable to 80 years.
Bangladesh overtakes India in per Capita Income
Bangladesh Planning Minister MA Mannan informed the country’s cabinet last week that the per capita income of Bangladesh has now increased from $2,064 to $2,227.Bangladesh’s per capita income is now $280 higher than India’s per capita income which is $1,947.
Bangladesh per capita income stands at $2,227 in the fiscal year 2020-21 against the previous fiscal year’s per capita income was $2,064.
So, the growth rate is 9 per cent.In 2007, the per capita income of Bangladesh was half of that of India but it will overtake the giant neighbour in per capita GDP once again in 2025 if IMF’s latest World EconomicRead More…
வெரிஸ்க் மேப்லெக்ராஃப்ட் (Verisk Maplecroft) அறிக்கையின்படி ‘சுற்றுச்சூழல் இடர் அவுட்லுக் 2021’ Environmental Risk outlook 2021 ன் படி உலகின் 100 சுற்றுச்சூழல் அபாயகரமான நகரங்களில் 43 நகரங்கள் இந்தியாவை கொண்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா உலகின் மிக ஆபத்தான நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சென்னை தொடர்ந்து உள்ளன.
உலகின் 100 ஆபத்தான நகரங்களில் 99 ஆசியாவிலும் (இந்தியாவில் 43 மற்றும் சீனாவில் 37) உள்ளன.
உலகின் 100 ஆபத்தான நகரங்களில் பட்டியலிடப்பட்ட ஒரே ஆசியரல்லாத நகரம் லிமா, பெருவில் உள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பாதுகாப்பு நகரமாக இடம் பிடித்தது.
உலகின் 576 மிகப்பெரிய நகர மையங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.
உலகின் 3 மிக சுற்றுசூழல் ஆபத்தான நகரங்கள் 1. ஜகார்த்தா, இந்தோனேசியா 2. டெல்லி, இந்தியா 3. சென்னை, தமிழ்நாடு
சீனா ஹையாங்-2டி (எச்-ஒய்-2டி) பெருங்கடல் கண்காணிப்பு செயற்கை கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது. இது சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து லாங்மார்ச்-4பி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
HY-2D ஏற்கனவே ஏவப்பட்ட HY-2B & HY-2C செயற்கை கோள்களுடன் ஒரு விண்மீன் தொகுப்பை உருவாக்கும். இது சீனாவின் ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கடல்பேரழிகள் பற்றிய கணிப்பை ஆதரிக்கும்.
இந்த செயற்கை கோளை சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கியுள்ளது.
இது லாங் மார்ச் ராக்கெட் தொடரின் 370 வது ஏவுதளமாகும்.
லாங் மார்ச் ராக்கெட் தொடரை ஷாங்காய் அகாடமி ஆஃப் ஸ்பேஸ் ஃப்ளைட் டெக்னாலஜி உருவாக்கியது.
சீனாவின் ரோவர் ‘ஜீராங்’ 2021 மே மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் ரோவர் வைத்த 2 வது நாடு இதுவாகும்.
அட்லஸ் வி ராக்கெட் அமெரிக்க விண்வெளி படைக்கு எஸ்.பி.ஆர்.எஸ் ஜியோ 5 ஏவுகணை எச்சரிக்கை செயற்கைகோளை ஏவுகிறது.
SBRIS (Space-Based Infrared System) என்பது விண்வெளி அடிப்படையிலான அகச்சிவப்பு அமைப்பு. இது ஏவுகணை எச்சரிக்கை, ஏவுகணை போர்களம் மற்றும் பாதுகாப்பு தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புளேரிடாவிலுள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து அட்லஸ் வி ராக்கெட்டை ஏவியது. இது 2021 ம் ஆண்டின் முதல் ஏவுதளத்தைRead More…
World’s 100 cities at greatest environmental risk, India has 43
Of the 100 most vulnerable cities, 99 are in Asia, according to the report released on Thursday. Of those, 37 are in China and 43 are in India, the world’s first and third biggest emitters of greenhouse gases respectively. Globally, 1.5 billion people live in 414 cities that are at high risk from pollution, water shortages, extreme heat, natural hazards and the physical impacts of climate change.
Jakarta, the capital of Indonesia, topped the list of combined risk based on all nine factors analyzed by Verisk Maplecroft. India is home to 13 of the 20 riskiest cities in the world, a result of its extreme levels of air and water pollution.
China’s flood-prone Guangzhou and Dongguan topped the list of cities facing threats from natural hazards, followed by.
Japan’s Osaka and Tokyo for being vulnerable to earthquakes and typhoons.
China successfully launches new ocean observation satellite Haiyang-2D
China on Wednesday successfully sent a new ocean-monitoring satellite into orbit as part of its effort to build an all-weather and round-the-clock dynamic ocean environment monitoring system which would provide early warning on marine disasters.
The satellite was launched by a Long March-4B rocket carrying the Haiyang-2D (HY-2D) satellite from the Jiuquan Satellite Launch Centre in northwest China. Uses:
The HY-2D will form a constellation with the HY-2B and HY-2C satellites to build an all-weather and round-the-clock dynamic ocean environment monitoring system of high frequency and medium and large scale
Atlas V rocket launches SBIRS Geo-5 missile warning satellite for US Space Force
The United Launch Alliance launched the Atlas V rocket from Cape Canaveral Space Force Station, Florida. The Atlas V rocket carried SBRIS Geo-5 Missile Warning Satellite. The full form of SBRIS is the Space-Based Infrared System. It is designed for missile warning, missile battlespace and defence characterization.
SBRIS is basically a Space Tracking and Surveillance System. SBRIS was designed to meet the Infrared Space Surveillance of the United States Space Force System. In 2020 alone, the SBRIS satellites detected more than a thousand missiles.Highlights of Satellite
The satellite will provide key capabilities in missile warning, battlespace, missile defence. It weighs 4,850 kilograms. As of 2018, ten SBRIS satellites were launched.
Atlas V is a two-stage rocket. It is fueled with rocket grade kerosene and liquid oxygen in its first stage and hydrogen and liquid oxygen in the second stage.
The rocket put SBRIS at a height of 35,753Read More…
இந்தியாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் B.1. 617 உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்க்கு எதிராக பைஸர், மாடர்னா தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த ஆய்வை NYU Grossman School of Medicine என்ற மருத்துவ மையம் நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் ‘புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் வேகமாக பரவக் கூடியவை என்றாலும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்.
17வது திபெத்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் பென்பா செரிங், நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, நேபாளம், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் நாடு கடத்தப்பட்ட 64,000 திபெத்தியர்கள் தேர்தலில் வாக்களித்தனர். இது ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது.
ஜனாதிபதி திபெத்திய மொழியில் ‘சிகியோங்’ என அழைக்கப்படுகிறார். பென்பாசெரிங் 77.02% வாக்களிப்பு பெற்று வெற்றி பெற்றார். இது நாடு கடத்தப்பட்ட திபெத்திய தேர்தல் வரலாற்றில் மிக உயர்ந்த வாக்குபதிவு ஆகும்.
ஈரான் தனது மிக சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரான ‘சிமோர்க்’ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரான் ‘சிமோர்க்’ என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சிமோர்க்’ நாட்டின் முந்தைய சூப்பர் கம்ப்யூட்டரை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது.தெஹ்ரானின் அமீர்கபீர்
தொழில்நுட்ப பல்கலைகழகம் உருவாக்கியது.
0.56 பெட்டாஃபீளாட்ஸ் செயல்திறனை கொண்டது.
செயற்கை நுண்ணறிவு பணிச்சுமை, போக்குவரத்து மற்றும் வானிலைதரவு மற்றும் பட செயலாக்கத்திற்குRead More…
Pfizer, Moderna, Johnson and Johnson vaccines effective against B.1617 variant of COVID-19, says top US health official
COVID-19 vaccines approved by the United States like Pfizer, Moderna, and Johnson and Johnson have effectiveness against the B1617 variant of the virus that is predominant in India, which is experiencing one of the worst outbreaks of the pandemic, a top American health official said.
The observation is based on the latest data about the variant and the three major vaccines approved by the United States, said Dr Francis Collins, Director of the National Institute of Science.
PenpaTsering is president-elect of Tibetan government-in-exile
PenpaTsering, 53, has been elected sikyong or president of the Dharamshala-based Tibetan government-in-exile, officially called the Central Tibetan Administration (CTA).
PenpaTsering, who is a former speaker of Tibet’s parliament-in-exile, as the winner of the 2021 general election for sikyong (political leader) after he got 34,324 votes in the final round of election that was held on April 11
Iran has unveiled a new supercomputer named ‘Simorgh
Iran has unveiled a new supercomputer named ‘Simorgh’, which is 100 times more powerful than the previous supercomputer of the country to date. The supercomputer has been developed indigenously by Tehran’s Amirkabir University of Technology (AUT).
It has been named after a mythical Phoenix-like bird ‘Simurgh’.
The performance capacity of the simorgh Supercomputer is 0.56 petaflops. It is to reach 1 petaflops in two months. In its subsequent levels it is to reach to speedRead More…
குஜராத்தின் கிராமபுறங்களில் கோவிட்-19 பரவுவதை சரிபார்க்க குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி மே 1 முதல் 15 நாள் “Maur Gam – Corona Mukt Gam” அல்லது “My village – Corana Free Village” பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பிரச்சாரம் குஜராத் மாநிலம் உருவான மே 1 அன்று தொடங்கப்பட்டது.
இந்த பிரச்சாரம் கிராம புறங்களில் போதுமான அளவு மருந்துகளை வழங்க வழி நடத்தும் மற்றும் கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சமன்லால் குப்தா ஜம்மு காஷ்மீரில் காலமானார். ஜம்முவை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான சமன் லால் குப்தா, 50 ஆண்டுக்கும் மேலாக அரசியலில் இருந்தார்.
இருமுறை ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை உறுப்பினராகவும், 3 முறை ஜம்முவின் உதம்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
1999 முதல் 2004 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவராகவும் இரு முறை பொறுப்பு வகித்துள்ளார்.
கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50000 நிவாரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அறிவித்துள்ளார்.
வீட்டில் வருமானம் ஈட்டுபவர்கள் உயிரிழந்தால் மாதம் ரூ.2500 நிவாரணமாக வழங்கப்படும்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2500ம் கல்வி செலவுகளை அரசாங்கமே ஏற்கும் எனவும்Read More…