Category Archives: blog

  • 0

Daily Current Affairs 19 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 19

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • அமெரிக்க கடற்படையிடமிருந்து எம்எச்-60ஆர் ரக 2 ஹெலிகாப்டர்களை பெற்றுக் கொண்டது இந்திய கடற்படை
    • அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு ராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்க அரசுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
    • அமெரிக்காவின் வாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து காலநிலையிலும் பாக்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
    • அமெரிக்காவிடமிருந்து 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது.
    • அமெரிக்காவுத்தான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்து ஹெலிகாப்டர்களை ஏற்றுக் கொண்டார்.

current affairs tamil

  • இஸ்ரேல் நாட்டில் தூதரகத்தை திறந்து வைக்கும் முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம்
    • 2020 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவை வலுப்படுத்த தொடங்கியுள்ளன.

tnpsc current affairs

  • உலகத்திலேயே மிக ஆழமான நீச்சல்குளம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது
    • உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் ஒன்று துபாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 60 அவ ஆழம் கொண்ட இந்த நீச்சல் குளமானது தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
    • ‘டீப் டைவ’; நிறுவனம் சார்பில் துபாயில் உள்ள நாத் அல் செபா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளமானது, சுமார் 1 கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீரால் இது நிரப்பப்பட்டிருக்கிறது. 
    • This can be called asRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 19

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Indian Navy to get first set of 2 multi-role helicopters from US in July
    • After a wait of more than a decade, the Indian Navy is set to receive its first set of multi-role helicopters as America is set to hand over three MH-60 Romeo helicopters to the force in the United States in July.
    • The first batch of Indian pilots has also reached the US for training on the helicopters which would be arriving in India next year in July.
    • India and the US had signed over- Rs.16,000 crore deal to buy 24 MH-60 Romeo helicopters from Lockheed Martin in 2020

current affairs tamil

  • UAE inaugurates embassy in Israel
    • The United Arab Emirates formally opened its embassy in Israel, inaugurating its diplomatic offices in Tel Aviv less than a year after the two countries announced they would establish open relations.
    • Speaking at the ceremony, Israeli President Isaac Herzog said the embassy opening was “an important milestone in our shared journey toward a future of peace, prosperity and security for the Middle East.”
    • Israel and the UAE formally established diplomatic relations last year after decades of clandestine ties. The two countries signed the U.S.-brokered normalization agreement

tnpsc current affairs

  • Dubai is now home to the world’s deepest pool for diving
    • Deep Dive Dubai, the home of the deepest swimming pool for diving in the world, has been opened by Crown Prince Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum.
    • Located in Dubai’s Nad Al Sheba neighbourhood, Deep Dive Dubai’s pool has been verified by Guinness World Records as the world’s deepest swimming pool for diving at a depth of over 60 metres and holding 14 million litres of water, the equivalent of six Olympic-sizedRead More…

  • 0

Daily Current Affairs 18 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 18

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்
    • 1940 ஆம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்து 1947 இல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மம்னூன் உசேன், செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பாகிஸ்தானின் 12 வது ஜனாதிபதியாக பணியாற்றினார்.
    • 1999 ஜூன் முதல் அக்டோபர் வரை அவர் சிந்து ஆளநராக இருந்தார்.

  • அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு
    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

தேசிய செய்திகள்

  • ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்
    • ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஜம்முகாஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு ‘பிங்க் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது.
    • பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு ஒரு சிறப்பு மையமாக இது இருக்கும். இந்த மையத்தில் தடுப்பூசிக்காக அதிகமான பெண்கள் மருத்துவமனைக்குRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 17 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 17

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • ஜஸ்ட்டயல் பங்குகளை வாங்கிய துரிலையன்ஸ்
    • ரிலையன்ஸ் இன்டஸ்டிரீசின் ரிலையன்ஸ் ரீடைல்ஸ்வென்சர்ஸ் நிறுவனம், ஜஸ்ட்டயல் நிறுவனத்தில் உள்ள 40.95 சதவீத பங்குகளை 33,497 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
    • மேலும், ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் மேலும் 117 கோடி பங்குகளை, அதாவது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    • எனினும், தற்போது ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள வி.எஸ்.எஸ்மணி, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என செபியிடம் சமர்ப்பித்துள்ள விவர அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

  • பருத்திக்கு இறக்குமதி வரிவிதிப்பு
    • இந்திய ஜவுளித் தொழில் பருத்தியை அடிப்படையாகக் கொண்டது நாட்டின் 80 சதவீத ஜவுளி ஏற்றுமதிக்கு மூல ஆதாரமாக இருப்பது பருத்தி.
    • உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் மிக நீண்ட இழைரக பருத்தி கிடைக்காதது. அதிகமாசுடைய பருத்தி கிடைப்பது போன்றவை இந்திய ஜவுளித்தொழிலுக்கு மிகவும் சவாவாக, உள்ளன.
    • இந்தநிலையில் மத்திய அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத “இறக்குமதி வரி, 5. சதவீத” வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி- என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

  • குஜராத்தில் ரயில்நிலையம், நீர்வாழ் உயிரின அருங்காட்சியகம் உட்பட ரூ.1,100 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர்மோடி
    • குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்கனவே இருந்தரயில் நிலையம் ரூ.71 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது
      அகமதாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் புதிதாக நீர்வாழ் உயிரினக்காட்சியகம், ரோபோடிக் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
      இவற்றை டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதுதவிர, 2 புதிய ரயில்களையும் பிரதமர் தொடங்கிRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 16 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 16

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்
    • உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை “செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்” Sembcorp Industries என்ற நிறுவனம் அமைத்துள்ளது.
    • 111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் “ட்ரோன்” ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
    • ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5 – 15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது.

  • வானில் அரிய நிகழ்வு
    • சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அப்போது செவ்வாய், வெள்ளிகோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய்கோள்களுக்கு அருகே சந்திரன்தென்படும்.
    • Planetary conjunction: Mars, Venus, Moon set to align on July 12-13
    • Venus, Mars and the moon close together in the night sky
    • The two planets will align with the Moon and can be seen in the western sky just after sunset.

  • பூடானில் பீம்-யுபிஐ பணப்பரி வர்த்தனை சேவை
    • பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சர்லியோன் போநாய்கேஷெரிங், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பிம்பணப்பரிவர்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினர்.
    • அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், கரோனா தொற்றால் பாதிப்புகள் நேர்ந்த போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பீம்-யுபிஐ சேவை பெரிதும் பயன்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அங்கமான யுபிஐக்யூஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 21-ஆம்ஆண்டு
    • பீம்-யுபிஐ மூலம் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 220 கோடி பணப்பரி வர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 15 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 15

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • புதிதாக 6 மருத்துவகல்லூரிகள் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப் பின் மீண்டும் கூடியது. அப்போது சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயிலபுதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக்சிங்தாக்குர் தெரிவித்துள்ளார்.

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்கள் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது தனியார் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தார்.
    • இந்த உற்பத்தி மையமானது ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளரான பைத்யநாத ஆயுர்வேதக் குழுமத்தினால் அமைக்கப்பட்டது.
    • The plant has been set up on Kamptee Road near Nagpur Jabalpur Highway, by Baidyanath Ayurvedic Group, the makers of Ayurvedic medicines.
    • இதுமணமற்ற, நிறமற்ற, விஷத்தன்மையற்ற மற்றும் கரிச்சிதைவிற்குட்படாத (non-Corrosive) ஒருவாயுவாகும்.

  • வடகிழக்கு நாட்டு மருத்துவமையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றி ஆணை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • 15 நாட்டு மருந்து மையத்துடன் ஆயுர்வேதமும் இணைக்கப்படுவதால் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டு மருந்து மற்றும் ஆராய்ச்சியில் தரமான கல்வியறிவு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனளிக்கும்.
    • இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான இபெத்பூட்டான், மங்கோலியா, பிறபாளம், சீனா மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகளின் மாணவர்களுக்கும் இந்த மையம் பல்வேறு வாய்ப்புகளைRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 14 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 14

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பிரான்ஸ் நாட்டு தேசிய தினவிழா : புதுச்சேரியில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை
    • பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
    • இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிரெஞ்சு தேசிய தினவிழா புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று (ஜூலை 14) கொண்டாடப்பட்டது.

  • வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலத்தில் பயணித்த சிரிஷாபன்ட்லா
    • அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வர்ஜின்கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • வர்ஜின்கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம்
    • இதில், வர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்ட்பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷாபன்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.
    • பூமியிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் இயங்கி சாதனை படைத்தது.

  • ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
    • தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்து கொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
    • அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுதூதரக அதிகாரிகள் உடனானRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 13 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • வெப்பம் அதிகரிப்பால் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
    • டெல்டா வகை கொரோனா காரணமாக எதிர்பாராதவிதமாக பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் நான்காவது வாரமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    • பத்து வாரங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிய வகை கொரோனா தொற்று கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவியது. இப்போது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் 104 நாடுகளில் பரவியிருக்கிறது.

  • நட்புறவை வலுப்படுத்த சீனா-வடகொரியா முடிவு
    • 1961ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பிறகு சீனாவும், வடகொரியாவும் நட்பு நாடாகளாயின. அதன் 60 ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் இருநாடுகளும் தங்கள் உறவுகளை புதியகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதியேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய செய்திகள்

  • தெலங்கானாவில்ரூ. 1,000 கோடி முதலீடு செய்கிறது கிடெக்ஸ் (Kitex)
    • உலகிலேயே குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பில் 2-வது இடம்வகிப்பது கிடெக்ஸ் கார்மென்ட்ஸ். இந்நிறுவனத்தின் நிறுவனராக சாபுஜேக்கப் உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த முடிவை அவர் கைவிட்டுள்ளார். முhறாக பிறமாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • இந்நிறுவனம் வாரங்கலில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 12 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 12

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் மிக உயரமான மணற்கோட்டை
    • டென்மார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மணற்கோட்டையானது உலகின் மிக உயரமான மணற்கோட்டையாக புதிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.
    • உலகின் மிகவும் உயரமான இந்த மணற்கோட்டை டென்மார்க்கின்ப் ளொக்குஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதன்உயரம் 21 மீற்றர்களாகும்.
    • 2019 ஆம் ஆண்டு ஜேர்மனில் நிர்மாணிக்கப்பட்ட மணற்கோபுரத்தையும் விட இது உயரமானது.

தேசிய செய்திகள்

  • பத்ம விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
    • நாட்டின் உயரிய விருதுகளான, பத்மவிபூஷன், பத்மபூஷன், பதிமஸ் ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நினத்தை யொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1954-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன
    • கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொதுநலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துதுறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது தொண்டைப்பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்தவிருதுகளைப் பெறதகுதி இல்லை என்ற நிலை இருந்தது.
    • ஆனால் பத்ம விருதுகளை மக்கள் பத்மவிருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், இந்தவிருதுகளுக்காக சுயநியமனம் உள்பட நியமனங்கள்/பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • செப்டம்பர் 15-ஆம் தேதிவரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்.

  • சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல், மலைப் பிரதேசங்களில் ரயில்பயணிக்கும் போதுபயணிகள் இயற்கையைரசிக்கும் நோக்கில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்டவற்றை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
    • சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் விஸ்டாடோம் பெட்டிகளை தென் மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. இந்தப்பெட்டிகளின் பக்கவாட்டிலும் கூரைப்பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலமாக, பயணிகள் இயற்கையை வெகுவாகரசிக்க முடியும்.
    • பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள் 360 டிகிரி சுழலும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் உணவருந்துவதற்கு வசதியாக மடக்கிவைக்கும் வகையிலான சிறிய எஃகு மேஜைகள் இருக்கைகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விஸ்டாடோம் பெட்டிகள் பெங்களூரு- மங்களூரு இணைக்கப்பட்டுள்ளன.
    • The South Western Railway (SWR) is one of the 18 railway zones in India, headquartered at Hubballi inRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 11 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 11

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • தால் எரிமலை
    • மணிலாவிற்குத் தெற்கேயுள்ளதால் எளிமையானது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க கூடுமென பிலிப்பைன்ஸ் நாட்டு அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்
    • இந்த எரிமலை ஆனது கடந்த ஒரு வாரமாக சல்பர்டை ஆக்சைடும் உமிழ்ந்து வருகிறது. இதற்கு முன்பு இந்தத் எரிமலை 2020 ஆம் ஆண்டில் வெடித்தது.

தேசிய செய்திகள்

  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் கேரளாவில் தொடக்கம் : மாணவர் சேர்க்கைக்கு அதிக வரவேற்பு
    • இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் அங்கே உயர் கல்வி படிக்க மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்த இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மையம் (IIITM-K) தற்போது கேரள டிஜிட்டல் பல்கலைக் கழகமாக (IIITM-K) மாற்றப்பட்டுள்ளது.
    • அங்கு மொத்தமுள்ள 30 இடங்களுக்கு, சுமார் 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    • கேரள டிஜிட்டல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் : சாஜிகோபிநாத்
    • வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புடன் வேலை பார்த்துக் கொண்டேஆராய்ச்சிப் படிப்பை (Industry Regular PhD) மேற்கொள்ளும் வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகிறது

  • இந்தியாவுக்கு புதிய தூதர் அமெரிக்க அதிபர் பரிந்துரை
    இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயர் எரிக்கார் சேட்டியின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரை செய்துள்ளார்.
    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத்ஜஸ்தர், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்தவாரம் முதல் வெளியுறவுதுறை அதிகாரியாகRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 10 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 10

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பணியாளர் நிர்வாகம் மற்றும் அளுகை சீர்திருத்தங்களில் இந்தியா மற்றும் காம்பியா இருநாடுகள் இடையேகையெழுத்தானது
    • Refurbishing personnel administration and governance reforms

  • இந்தியா ஜப்பான் தொழில் போட்டி ஒப்பந்தம், இந்தியாவின் தொழில் போட்டி ஆணையமும் ஜப்பானின் நியாயவர்த்தகமும் ஒப்பந்தம் செய்ய மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • முதலாவது இந்தியா-இங்கிலாந்து நிதிசந்தை பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை துரடல 8
    • இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிசந்தை பேச்சுவார்த்தையின் தொடக்ககூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தின. நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்த பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும்என, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த 10வது பொருளாதார மற்றும் நிதி பேச்சு வார்த்தையில் (EFD) முடிவுசெய்யப்பட்டது.
    • இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இந்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து நிதித்துறை அதிகாரிகள் தலைமை தாங்கினர். ரிசர்வ்வங்கி, இந்திய பங்கு பரிமாற்ற வாரியம், இங்கிலாந்து ஒழுங்குமறை முகமைகள், சர்வதேச நிதிச்சேவைமைய ஆணையம், இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம், இங்கிலாந்து வங்கி மற்றும் நிதிநடத்தை ஆணையம் ஆகியவையும் இதில் பங்கேற்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து சார்பில் பங்கேற்றவர்கள், அந்தந்த பொறுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தகருத்துகளைப்Read More…

All Month Current Affairs PDF  Here


Get More Info