Category Archives: blog

  • 0

Daily Current Affairs 29 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 29

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 9 வது இடம்
    • 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 9 வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் பெற்றுள்ளன.

  • மரபணு மாற்றப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ (“Golden Rice”) – அங்கீகரித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ்
    • ‘கோல்டன் ரைஸ்’ (‘Golden Rice’) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை வணிக ரீதியான உற்பத்திக்கு அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எனும் பெயரை பிலிப்பைன்ஸ் நாடு பெற்றுள்ளது. இந்த அரிசி வகை வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்டுள்ளதால் அதிக ஊட்டச்சத்துடையதாக இருக்கும்.
    • குழந்தைகளில் பார்வைக் குறைபாடை சரி செய்வதற்கு உதவி செய்யும்.
    • “கோல்டன் ரைஸ்”(Golden Rice ) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை பேராசிரியர் இங்கோ போட்ரிகஸ் (Ingo Potrykus ) மற்றும் பேராசிரியர் பீட்டர் பேயர் (Peter Beye) ஆகியோர் 1980களில் கண்டுபிடித்தனர்.
    • The Philippines on July 21 became the first country to approve commercial propagation of Golden Rice.
    • For the past two decades, the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) and the International Rice Research Institute (IRRI) have been developing Golden Rice to help combat vitamin A deficiency which can cause blindness and lead to otherdiseases.
    • Golden Rice was first created by professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s.

தேசிய செய்திகள்

  • வங்கி கடன் தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடம்
    • 2021 ஆம் நிதியாண்டில் கடன்களை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா State Bank of India (SBI) (Rs 34,402 crore) முதலிடத்தில் உள்ளது.
    • இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி. 2020-2021 ஆம் நிதியாண்டில் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் தொகை ரூ. 1,31,894 கோடி ஆகும். இந்த தொகை 2019-20 நிதியாண்டில்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 29

English Current Affairs

International News

  • India is now in the category of world’s top agricultural exporters
    • India has entered the top 10 list of the countries exporting agricultural produce in the year 2019 with a sizable share in the export of rice, cotton, soya beans and meat.
    • As per a report by World Trade Organization (WTO) on the trends in world agricultural trade in the past 25 years, India and Mexico with 3.1% and 3.4% share in global Agri exports, respectively, replaced New Zealand (9th) and Malaysia (7th) as the largest exporters across the globe.

  • The Philippines has become the world’s first country Friday to approve the commercial production of genetically modified “golden rice”.
    • 23 July 2021, Los Baños, PHILIPPINES – Filipino farmers will become the first in the world to be able to cultivate a variety of rice enriched with nutrients to help reduce childhood malnutrition, after receiving the green light from regulators.
    • Golden Rice was developed by the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) in partnership with the International Rice Research Institute (IRRI) to contain additional levels of beta-carotene, which the body converts into vitamin A.
    • Golden Rice was first conceived by Professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s. IRRI became the first licensee of the scientists’ work in 2001.
    • For the past two decades, the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) and the International Rice Research Institute (IRRI) have been developing Golden Rice to help combat vitamin A deficiency which can cause blindness and lead to otherdiseases.
    • Golden Rice was first created by professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s.

National News

  • SBI tops list of PSBs writing off bad loans in FY21, Union Bank of India holds second spot
    • State Bank India topped the list of public sector banks writing off loans in FY21 followed by Union Bank of India.
    • While SBI removed Rs 34,402 crore from its balance sheet, the Union Bank of India wrote off Rs 16,983 crore during the last fiscal.As per a written reply in RajyaSabha by Finance Minister NirmalaSitharaman, Punjab National Bank (PNB) wrote off Rs 15,877 crore in FY 21 and came third in the list as bad loansRead More…

  • 0

Daily Current Affairs 27 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 27

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பொதுமக்கள் போராட்டம் எதிரொலி : துனிசியா பிரதமர் பதவிநீக்கம்
    • வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு முன்னரே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் பிரதமர் ஹைக்கெம் மெசிசிக்கு எதிராக நிகழாண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பிரதமரை பதவிநீக்கம் செய்தும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தும் அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார்.
    • நாட்டின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அரசு சரியாக செயல்படவில்லை எனக் கூறி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அதிபர் மேற்கொண்டுள்ளார்.

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் ஜூலை 25ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 53 இடங்கள் இருந்தாலும், 45 உறுப்பினர்கள் மட்டுமே மக்களால் நேரடியாகத் தோந்தெடுக்கப்படுகிறார்கள்.
    • அந்த 45 இடங்களுக்கு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது.
    • இதில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் அக்கட்சி முதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சி அமைக்கவுள்ளது.

  • வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்கக்கூடாது : சீன அரசு தடை
    • சீனாவுக்கு வரும் வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்க கூடாது என சீன அரசு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    • இந்திய பணியாளர்கள் உள்ள கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்தவும் சீனா தடை விதித்துள்ளதாகவும்Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 26 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 26

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்
    • ரஷ்யாவில் 325வது கடற்படை தினத்தை முன்னிட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல்கள், கண்காணிப்பு கப்பல்கள், நீர் மூழ்கிகள் மற்றும் கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
    • நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டார்.
    • ரஷ்ய கடற்படை தின கொண்டாட்ட அணிவகுப்பில் 40 போர் கப்பல்கள், 45 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.

  • அமெரிக்காவில் 38 ஆவது வெப்பக் காற்று பலூன் திருவிழா
    • நியூஜெர்சியில் உள்ள ரிடீங்டன் பகுதியில் வெப்ப காற்று பலூன் திருவிழா 37 ஆண்டாக நடைபெற்று வந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 38 ஆவது ஆண்டாக இம்முறை உற்சாகத்துடன் நடைபெற்றது.

  • வியாழன் கோளில் உள்ள 80 நிலவுகளில் ஒன்றாக இருக்கும் யூரோப்பாவில் ஆராய்ச்சி செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
    • அதாவது யூரோப்பா மனிதர்கள் வாழ ஏற்ற இடமா? என்பதை ஆராய வரும் 2024 ஆம் வருடத்தில் ஆய்வுகலனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் கனரக ராக்கெட் உபயோகப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஃபால்கன் ராக்கெட் 23 அடுக்குகளை உடையது. மேலும், உலகிலேயே இரண்டாவதாக உபயோகிக்க கூடிய வகையில் தற்போதைக்கு செயல்பாட்டில் உள்ள அதிக சக்தியுடைய ராக்கெட்டும் இது தான் என்றுRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 28 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 28

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • ஆப்கானிஸ்தானில் ஊரடங்கு
    • அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியிலிருந்தத லீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது.
    • இந்த சூழலில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க அரசு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
    • இந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோபடைகள் வெளியேறிவருகின்றன.
    • கிட்டத்தட்ட 95 சதவீத படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், எஞ்சிய படைவீரர்கள் ஆகஸ்டு 31ந்தேதிக்குள் வெளியேறுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே நாட்டின் சரிபாதி பகுதியை தங்களின் கட்டுக்குள் வைத்துள்ள பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் இந்ததாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த சில வாரங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.  

தேசிய செய்திகள்

current affairs tamil

  • http:\\rashtragaan.in என்ற பெயரில் புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டு உள்ளது அந்த வலைத்தளத்தின் உதவியுடன் ஒருவர் தேசிய கீதத்தை பாடி அதில் பதிவு செய்ய முடியும்
    • ‘Sing, record national anthem’: PM Modi plays up ‘Rashtragaan’ portal ahead of Independence Day
    • The Centre has created an online portal for this purpose, the Prime Minister said, rashtragaan.in, where anyone can record and upload their own videos singing the national anthem.
    • Prime Minister Narendra Modi on Sunday urged citizens to sing the national anthem on Independence Day, August 15, to create a “rashtra gaan” record. He said that it’s an effort on part of the Union ministry of culture to get the “maximum number of Indians” to sing the national anthem together.

tnpsc current affairs

  • கோழி இறைச்சி கழிவுகளில் இருந்த பயோ டீசல் காப்புரிமை பெற்று கால்நடை மருத்துவர்
    • கோழி இறைச்சி கழிவுகளில ;இருந்து பயோடீசலை தயாரித்த கேரள கால்நடை மருத்துவருக்கு அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
    • கேரளத்தின் வயநாடு பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஜான் ஆபிரஹாம் கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசல் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார்.
    • கோழி இறைச்சியில் கொழுப்புசத்து அதிகம் இருப்பதால் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைகொண்டு பயோடீசலை அவர் தயாரித்தார் அவர் தயாரித்த பயோடீசல் மூலமாக இயங்கும் வாகனங்கள் ஒரு லிட்டருக்கு 38 கிலோ மீட்டர் வரை சென்றன.
    • அதன் விலை தற்போது டீசல் விலையுடன் ஒப்பிடுகையில் வெறும் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது.
    • டீசல் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விட பயோடீசல் மூலமாக ஏற்படும் மாசுபாடு பாதி அளவுகுறைந்து காணப்பட்டது.
    • இந்த பயோடீசல் தயாரிக்கும் முறை காப்புரி மைகோரிஜான் ஆபிரகாம் 2014 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.
      சுமார் ஏழரை ஆண்டுகள் கழித்து அதற்கான காப்புரிமையைப் இந்திய காப்புரிமை அலுவலகம்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 28

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Afghanistan imposes curfew across 31 provinces to limit Taliban advance
    • The Taliban have won a string of battlefield victories in recent weeks as the United States-led foreign forces are about to complete pull-out from Afghanistan after 20 years.
    • The armed group was removed from power in a US-led invasion in 2001 following the September 11 attacks on US soil, but it gradually regained strength, carrying out numerous attacks on foreign as well as Afghan forces in the past 20 years.
    • The armed group largely kept its promise not to target US security interests, it continued to carry out deadly attacks against Afghan forces and civilians, saying the Western-backed Kabul administration was not a party to the February 2020 agreement signed in the Qatari capital, Doha.
    • The Taliban now claim to control about half of the country’s roughly 400 districts

National News

current affairs tamil

  • ‘Sing, record national anthem’: PM Modi plays up ‘Rashtragaan’ portal ahead of Independence Day
    • The Centre has created an online portal for this purpose, the Prime Minister said, rashtragaan.in, where anyone can record and upload their own videos singing the national anthem.
    • Prime Minister NarendraModi on Sunday urged citizens to sing the national anthem on Independence Day, August 15, to create a “rashtragaan” record. He said that it’s an effort on part of the Union ministry of culture to get the “maximum number of Indians” to sing the national anthem together.

tnpsc current affairs

  • Kerala Veterinarian Gets Patent For Biodiesel From Chicken Waste
    • The invention is an outcome of inventor John Abraham’s research at Namakkal Veterinary College under the Tamil Nadu Veterinary and Animal Sciences University.
    • After waiting for more than seven years, John Abraham, a veterinary-doctor-turned-inventor, has finally received the patents for inventing biodiesel from slaughtered chicken waste that offers mileage of over 38 km a litre at around 40 per cent of the current price of diesel and lowers pollution by half.
    • He said 100 kg of chicken waste, procured from slaughter houses for which he gets paid up to 7 a kg, can produce 1 liter of biodiesel, which offers over 38 kmpl and can be sold at 40 per centRead More…

  • 0

Daily Current Affairs 25 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 25

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின்முதல் 3D அச்சிடப்பட்ட எஃகு பாலம் ஆம்ஸ்டர்டாமில் திறக்கப்பட்டது
    • உலகின்முதல் 3 D-அச்சிடப்பட்ட எஃகுபாலம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
    • இது ஒருடச்சுரோ பாட்டிக்ஸ் நிறுவனமான MX3D ஆல் உருவாக்கப்பட்டது, இது நிபுணர்களின் கூட்டமைப்புடன் இணைந்து, 3D- அச்சிடும் தொழில்நுட்பத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
    • நான்கு வருட வளர்ச்சிக்குப்பிறகு, இந்தபாலத்தை நெதர்லாந்தின் ஹெர்மெஜஸ்டி ராணிமெக்ஸிமா திறந்து வைத்தார்.
    • இது ஆம்ஸ்டர்டா மின்நகர மையத்தில் உள்ள மிகப்பழமையான கால்வாய்களில் ஒன்றான ஓடெஜிட்ஸ் அச்சர்பர்குவால் மீது நிறுவப்பட்டது.

  • ‘சிர்கான்’ (Zircon) என்று பெயரிடப்பட்டுள்ள, ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவகணையை சோதித்துள்ள ரஷ்ய நாடு

  • பல்வேறு நாடுகளின் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரது செல்லிடப் பேசிகளை ஒட்டுக் கேட்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் “பெகாசஸ் ஸ்பைவேர்” (Pegasus spyware) இஸ்ரேல் நாட்டினால் உருவாக்கப்பட்டுள்ளது
    • பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App). இது உளவு பணிகளுக்காகவேRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 24 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 24

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • டிஜிட்டல், நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய உலகளாவிய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
    • டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆய்வு நடத்தியது. உலகளாவிய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்-ஐ பெற்றுள்ளது.
    • கடந்த 2019ம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • S-500 ஏவுகணை அமைப்பை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது
    • ஜூலை 20, 2021 அன்று ரஷ்யா தனது புதிய S-500 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தெற்கு பயிற்சி வரம்பான கபுஸ்டின் யாரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது. இது திட்டமிட்டபடி அதிவேக பாலிஸ்டிக் இலக்கை எட்டியது.
    • 600 kmsp

தேசிய செய்திகள்

  • இயற்கை வேளாண்மைக்கு 100மூ நிதியுதவி
    • ரசாயன உரங்கள் இல்லாத கழிவுகளை மக்க வைத்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களைக் கொண்ட இயற்கை வேளாண்மைக்கு (ஆர்கானிக்) மாநில அரசுகள், அரசு நிறுவனங்களுக்கு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மக்களவையில்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 24

English Current Affairs

International News

  • India improves ranking in trade facilitation aided by reforms
    • India has scored 90.32 per cent in United Nation’s Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) latest Global Survey on Digital and Sustainable Trade Facilitation, a finance ministry statement said
    • India has significantly improved its ranking in terms of trade facilitation due to various reforms undertaken by various departments especially customs under the Central Board of Indirect Taxes (CBIC). India has scored 90.32 per cent in United Nation’s Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) latest Global Survey on Digital and Sustainable Trade Facilitation, a finance ministry statement said.

  • Russia’s S-500 air defence system released
    • The newest S-500 anti-aircraft missile system performed a test combat firing at a high-speed ballistic target
    • Its predecessor – the S-400 Triumf or the ‘SA-21 Growler’ – is one of the world’s most sophisticated anti-aircraft missile systems
    • As Moscow prepares shipments of the powerful S-400 defence system for export to India, Turkey, China and other countries, the European behemoth is already ready with its next line of advanced missiles, this one looking even more menacing than its predecessor.

National News

  • 100% assistance for organic farming
    • Under Capital investment Subsidy Scheme (CISS) of National Project on Organic Farming (NPOF), 100% assistance is provided to State Government / Government agencies for setting up of mechanized fruit/vegetable market Agro waste compost production unit  up to a maximum limit of Rs.190.00 lakh /unit (for 3000 Total Per Annum (TPA) capacity).
    • Similarly, for individuals/ private agencies assistance up to 33% of cost limit to Rs 63 lakh/unit as capital investment is provided. Under CISS until now, 12 Fruit and vegetable compost units have been established including 4 units in the State of Tamil Nadu and Rs. 148.332 lakh has been released to the State forRead More…

  • 0

Daily Current Affairs 23 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 23

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலில் மூன்றாவது முறையாக ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பதிவுகளை பயன்படுத்தி இந்த ஆண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
    • ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு சென்று வர முடிவதையும் மற்றும் ஒரு நாட்டில் சென்று அங்கு இறங்கிய பிறகு விசா பெறுவது என்பன போன்றவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
    • ஜப்பானிய மக்கள் தற்போது விசா இல்லாமல் 196 நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதும் அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் குடிமக்கள் 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனி மற்றும் தென் கொரிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு 189 நாடுகளுக்கு விசா இல்லாத பயணங்களை வழங்குகின்றன.
    • முக்கியமாக பிரிட்டன், பெல்ஜியம் நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது இடத்தையும், பிரான்ஸ், அயர்லாந்து ,நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை 6-வது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன. 9வது இடத்தில் கனடாவும் 10வது இடத்தில் ஹங்கேரி நாடுகளும் உள்ளன.

  • 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் பனிப்பாறைகளில் கண்டுபிடிப்பு
    • சீனாவில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
    • ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கு சீனப் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
    • ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைக்குள் நீண்ட காலமாக இருந்ததால் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

  • சொந்த ராக்கெட்டில் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பினார் அமேசானின் ஜெஃப் பெஸோஸ்
    • அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் புறப்பட்டது.
    • ஜெஃப் பெஸோஸ{டன் அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு கவுரவ விருந்தினராக வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் பயணப்படனர்.
    • எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்ஸன் போன்றோரின் விண்வெளிப் பயணத்தை தொடர்ந்து ஜெஃப் பெஸோஸ் தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
      அழிக்கக் கூடியவைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 23

English Current Affairs

International News

  • Japan has best passport, India ranks 85
    • The Henley’s passport index has retained Japan on top of passport rankings as it offers visa-free access to 191 destinations around the world.
    • India is in the middle with rank 85, but three of its SAARC fellow members — Pakistan, Nepal (104) and Afghanistan — bring up the rear with countries in the throes of civil war such as Libya, Somalia, Yemen, Syria and Iraq.
    • Indian passport holders can access 58 countries in the world without a prior visa and share the spot with Tajikistan.
    • Singapore continues to be in second place since the rankings were last announced in July 2019, while South Korea and Germany are tied for the third place.
    • The index has placed Pakistan on the 107th position. Pakistani passport holders can have visa-free access to 32 countries.

  • 15,000-year-old viruses discovered in Tibetan glacier ice
    • Scientists who study glacier ice have found viruses nearly 15,000 years old in two ice samples taken from the Tibetan Plateau in China. Most of those viruses, which survived because they had remained frozen, are unlike any viruses that have been cataloged to date.
    • Published today in the journal Microbiome, could help scientists understand how viruses have evolved over centuries. For this study, the scientists also created a new, ultra-clean method of analyzing microbes and viruses in ice without contaminating it.

  • Jeff Bezos thanks Amazon workers for ‘paying’ for his space trip
    • Amazon founder Jeff Bezos on Tuesday successfully completed an 11-minute trip into space onboard a rocket built by his company Blue Origin. Donning a blue suit and a cowboy hat, Bezos addressed a conference after his brief trip into space, during which he thanked the workers of Amazon for “paying” for his trip.
    • Bezos isn’t the only billionaire with a lust for space travel. His fellow billionaires Richard Branson and Elon Musk have been engaged in a space race for some time, with Branson arguably winning when he flew in a Virgin GalacticRead More…

  • 0

Daily Current Affairs 22 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 22

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் – ஐஓசி
    • 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஒசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன் மொழிந்தது.டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
    • இந்த நிலையில், ஐஓசியின் 138வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஒசி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஒசி வெளியிட்டுள்ளது.

  • மேக்ஸ் சர்வதேச விமான கண்காட்சி Maks Air Show ரஷ்ய நாட்டில் நடைபெறுகிறது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த கண்காட்சி ஜூலை 20 லிருந்து 25 வரை நிகழும்
    • இந்தக் கண்காட்சியில் முதன்முறையாக இந்திய விமானப்படையின் சார்க் ஹெலிகாப்டர்சாகசக் குழு பங்கேற்கிறது.
    • Estb 2003

தேசிய செய்திகள்

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
    • எதிரிநாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
    • இலகுரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக் கூடியவைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 22

English Current Affairs

International News

  • Australia’s Brisbane named host of 2032 summer Games
    • The Australian city of Brisbane will host the 2032 summer Olympics, after the International Olympic Committee on Wednesday (July 21) approved the recommendation of its executive board. Brisbane, where hundreds of people gathered at the river-side South Bank to watch the IOC session on the big screen erupted in cheering, becomes the third Australian city to get the Games after Melbourne in 1956 and Sydney in

  • IAF Sarang helicopter performs at MAKS-2021 air show in Moscow
    • The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow
    • Indian Air Force (IAF) Sarang helicopter Display team performed at the MAKS-2021 air show in Moscow on Monday.
    • The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow.

National News

  • New Generation Akash, Homegrown Anti-Tank Missiles Test-Fired By DRDO
    • The Defence Research and Development Organisation (DRDO) has successfully conducted the flight test of an indigenously developed man-portable anti-tank guided missile, providing a major boost to the Indian Army, the defence body said Wednesday. Besides, a new generation of Akash surface-to-air missile was also successfully testRead More…

  • 0

Daily Current Affairs 21 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 21

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்
    • சீனாவில் 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவில் மின்காந்த சக்தியால் இயங்கும் ‘மேக்லேவ்’ என்ற அதிவேக ரயிலை, ‘சி.ஆர்.ஆர்.சி., ஜூஜோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடட்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
    • ஷாண்டோங் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள குவிங்டாவ் நகரத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
    • Chinese high-speed maglev trains can become a viable industry
    • இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.

 

தேசிய செய்திகள்

current affairs tamil

  • இந்தியாவில் ரூ. 862 கோடி ரூபாய் மதிப்பில் முதல் பாட் டாக்ஸி சேவை
    • India First Pod Taxi
    • நொய்டா விமான நிலையம் முதல் நொய்டா பிலிம் சிட்டி வரை இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி சேவை இயங்கவிருக்கிறது.  
    • இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட், யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்திடம், 2021 ஜூன் 13 அன்று சமர்ப்பித்தது.
    • நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீடித்துவரும் மாசுகளை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை கருதி மெட்ரோ, பாட் டாக்ஸி போன்ற திறமைமிக்க போக்குவரத்து அமைப்பை உருவாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன
    • Proposed by Yamuna Expressway Authority
      tnpsc current affairs
  • போனலு திருவிழா
    • போனலு (Bonalu) என்பது காளி தேவியை மையமாகக் கொண்ட ஒரு திராவிட பாரம்பரிய இந்துப் பண்டிகையாகும்.
    • இந்த திருவிழா ஆண்டுதோறும் தெலங்காணாவின் இரட்டை நகரங்களான ஐதராபாத் மற்றும் சிக்கந்திராபாத் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
    • இது 2014 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு. K.சந்திரசேகர் ராவ் தலைமைலோனRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 21

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • China unveils world’s fastest train
    • China unveiled a maglev train capable of a top speed of 600 kph.The maximum speed would make the train, self-developed by China and manufactured in the coastal city of Qingdao, the fastest ground vehicle globally.
    • Using electro-magnetic force, the maglev train “levitates” above the track with no contact between body and rail.
    • At 600 kph, it would only take 2.5 hours to travel from Beijing to Shanghai by train – a journey of more than 1,000 km (620 miles).
      By comparison, the journey would take 3 hours by plane and 5.5 hours by high-speed rail.

National News

current affairs tamil

  • India to get its first pod taxi service between Noida Airport and Film City
    • India will see its first pod taxi running between Noida Airport and Noida Film City. As per the latest reports, it will start running on the tracks as soon as flights start operating from Noida Airport.
    • Pod taxis have been a popular mode of commute in several western countries, and can accommodate four to six passengers per car. With this project, India is also set to experiment with this mode of commute.
    • Indian Port Rail and Ropeway Corporation Limited (IPRCL) have submitted the final DPR (Detailed Project Report) to Yamuna Expressway Industrial Development Authority (Yeida) on June 13, 2021, for the pod taxi project, which will run around 14 km from Film City to Noida Airport.

tnpsc current affairs

  • Bonalu
    • Bonalu is a Hindu Festival where Goddess Mahakali is worshiped. It is an annual festival celebrated in the twin Cities Hyderabad and Secunderabad and other parts of Telangana state, India.
    • Bonalu is celebrated usually during AshadaMasam that falls in July/August. Special poojas are performed for goddess Yellamma during the first and last day of the festival. The festival is considered as a form of thanksgiving to the Goddess after theRead More…

  • 0

Daily Current Affairs 20 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 20

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா
    • ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் 1000 கி.மீ. தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை ரஷியா ஜூலை 19ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
    • வெண் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படைக் கப்பலில் இருந்து ஷிர்கான் ஹைபர்சானிக் ஏவுகணை செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை 350 கி.மீ. தொலைவில் தரைப்பரப்பில் உள்ள இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் ஷோ பகதூர் தேவுபா வெற்றி
    • நேபாள புதிய பிரதமர் ஷோ பகதூர் தேவுபா நாடாளுமன்றத்தில் ஜூலை 18ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
    • அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 76(5)-இன் படி நேபாள புதிய பிரதமராக ஷோ பகதூர் தேவுபாவை (75) நியமிக்க கடந்த ஜூலை 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பிரதமராக அவர் பதவியேற்றார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி கூடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
    • நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோ பகதூர் தேவுபா அரசு வெற்றி பெற்றதன் மூலம் அங்கு பொதுத் தோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவுள்ள அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக இருப்பார்.

 

தேசிய செய்திகள்

  • பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபர், அந்நாட்டு போர்க்கப்பலுடன் பயிற்சியை நிறைவு செய்தது.
    • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபர் போர்க்கப்பல் பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு பிரான்ஸ் கடற்படை கப்பல் எப்என்எஸ் அக்யுட்டைன்-உடன் இணைந்து பிஸ்கே வளைகுடாவில் கடந்த 15, 16 தேதிகளில் கடல்சார் கூட்டுப் பயிற்சியை முடித்தது.
    • பிரெஞ்சு போர்க்கப்பலில் உள்ள என்எச் 90 ரக ஹெலிகாப்டர், பிரெஞ்சு கடற்படையின் 4 ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவையும் இந்த பயிற்சியில் பங்கேற்றன.
    • நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்குவது, துப்பாக்கிச் சூடு, வான் பாதுகாப்பு உட்பட பலவிதமான பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொண்டன. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், இந்தப் பயிற்சி இருநாட்டு கடற்படைகளுக்கும் பயனுள்ளதாக இருந்ததாகRead More…

All Month Current Affairs PDF  Here


Get More Info