Category Archives: blog

  • 0

Daily Current Affairs 20 May 2021

Daily Current Affairs in Tamil

மே 20

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

tnpsc portal current affairs

  • கேரள முதல்வராக 2 வது முறையாக பினராயி விஜயன் மே 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    முதல்வருடன் 21 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

current affairs tamil

  • ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஷில்பா மெடிகோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கிய தேதியிலிருந்து முதல் 12 மாதங்களுக்கு முதல் தொகுப்பின் கீழ் 5கோடி ஸ்புட்னிக்வி தடுப்பூசி டோஸ்கள் ஷில்பா மெடிகோ நிறுவனம் உற்பத்தி செய்யப்படும்.
    • 2-ம் தொகுப்பின் கீழ் மேலும் 5 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும்.
    • உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகளை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.

tnpsc current affairs

  • கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பதிவு செய்வதற்கான ‘கோ-வின்’ வலைதளம் அடுத்த வாரம் முதல் ஹிந்தி மற்றும் 14 மாநில மொழிகளில் செயல்பட உள்ளது என மத்திய சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கரோனா உருமாற்றத்ததை கண்காணிக்க இந்தியா சார்ஸ்-கரோனா மரபியல் கூட்டமைப்பில் புதிதாக 17 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • தற்போது இந்த கூட்டமைப்பின் கீழ் நாட்டின் 10 ஆய்வகங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 20

English Current Affairs

National News

tnpsc portal current affairs

  • Pinarayi Vijayan-led Kerala govt to be sworn on May 20
    • The Communist Party of India (M)-led LDF retained power in Kerala by winning 99 seats against 41 seats of Congress-led United Democratic Front (UDF) in the assembly polls. BJP could not win any seat. Swearing ceremony will be conducted on May 20 with a limited number of people in view of the Covid-19 situation in the state.
    • kerala CM : Pinarayi Vijayan
    • Kerala Governor : Arif Mohammad khan

current affairs tamil

  • Dr.Reddys, Shilpa Medicare Ink Agreement For Sputnik V Production
    • Shilpa Biologicals private Limited (SBPL) has entered into a 3 year definitive agreement with Dr.Reddy’s Laboratiries Limited (DRL) for production-supply of the Sputnik V Vaccine The targeted production of the dual vector Sputnik V for the first 12 months is 50 million doses from the date of start of commercial production. while Dr Reddy’s is responsible for distribution and marketing of the vaccine

tnpsc current affairs

  • CoWIN portal in Hindi, 14 regional languages soon
    • The CoWIN platform, which is the backbone of the Covid-19 vaccine delivery system in the country, will be made available in Hindi and 14 regional languages by next week.
    • Union Health Minister Harsh Vardhan informed his colleagues that 17 new laboratories are going to be added to the INSACOG network to increase the number of samples screened and allow for more spatial analysis.
    • The network is presently served by 10 laboratories located at different cornersRead More…

  • 0

Daily Current Affairs 19 May 2021

Daily Current Affairs in Tamil

மே 19

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பார்ச்சூன் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் 2021-ல் முதலிடம் வகிக்கிறார்.
    • 2021-ம் ஆண்டிற்கான ‘உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியல் 8வது ஆண்டு வெளியிடுகிறது.
      இந்தியாவில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா முதல் 10 பெயர்களில் ஒரே இந்தியர் 10வது இடத்திலுள்ளார்.

current affairs tamil

  • மெக்ஸிகோவை சேர்ந்த் ஆண்ட்ரியா மெசா 2020-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
    73 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவின் அட்லின் காஸ்டெலினோ 4வது இடம் பிடித்தார்.

    • கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த இப்போட்டி கரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது.
    • பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற ஆண்ட்ரியா மெசாவுக்கு கடந்த ஆண்டு வெற்றியாளராக தென்னாப்ரிக்காவின் ஷோஸிபினி துன்ஷி மகுடம் சூட்டினார்.

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

  • ஈரூட் டெக்னாலஜிஸீக்கு பிபிஐ (ப்ரீபெய்ட் கட்டண கருவிகள்) அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்குகிறது.
    நாட்டில் அரை மூடிய முன்கட்டண கருவிகளின் வழங்கல் (Semi-Closed prepaid instruments) மற்றும் செயல்பாடுகளை தொடங்குவதற்கான நிரந்தர செல்லுபடியாகும் வகையில் மே 10, 2021-ல் ரிசர்வ் வங்கி ஈரூட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 19

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • World’s 50 Greatest Leaders: New Zealand PM Tops Fortune’s List
    New Zealand Prime Minister Jacinda Arden topped Fortune’s list of the world’s 50 greatest leaders and Adar Poonawalla too made it to the list. CEO of Serum Institute of India, Poonawalla is the only Indian among the top 10 names on the list
    Serum Institute of India located in pune, Maharastra

current affairs tamil

  • Mexico’s Andrea Meza crowned Miss Universe
    Miss Mexico Andrea Meza was crowned as the 69th Miss Universe. The model who is also a software engineer, has become the third Mexican woman to hold the title.
    Meza was preceded by Miss Universe ZozobiniTunzi of South Africa. Miss India Adeline Castelinowas also being considered as a strong contender. 73 other gorgeous women from all over the world participated in contest.

 

National News

tnpsc current affairs

  • RBI Grants PPI License to Eroute Technologies
    • The Reserve Bank of India has issued authorisation to Eroute Technologies Private Limited with perpetual validity to commence issuance and operations of semi-closed pre-paid instruments in the country.
  • What is PPI?
    • PPIs are instruments that facilitate purchase of goods and services, including financial services, remittances, and funds transfers, against the value stored in such instruments.
  • Eroute Technologies
    • The company aims to Serve the Underserved segments which comprise almost 680 million people, by creating user-friendly payment solutions addressing the specific needs of various consumer segmentsRead More…

  • 0

Daily Current Affairs 18 May 2021

Daily Current Affairs in Tamil

மே 18

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

tnpsc portal current affairs

  • மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் “மகாராஷ்டிரா மிஷன் ஆக்சிஜனை” அறிமுகப்படுத்தியது.
    • இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் தினசரி உற்பத்தி 3000 டன்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
      இந்த பணிக்கு மாநில அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.
    • ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளாக செயல்பட விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை இது வழங்கும்.
    • ஒரு நாளைக்கு 2300 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்வது எனும் குறுகிய கால இலக்கானது அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும்.

current affairs tamil

  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) அஸ்ஸாமுக்கு 2020-21ல் ரூ.1236 கோடியை அதன் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து (Rural Infrastructure Development Fund-RIDF) வழங்கியதாக சமீபத்தில் அறிவித்தது.

tnpsc current affairs

  • ஆந்திராவில் கரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
    • கரோனா வைரஸ் முதல் அலை வந்த போதும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதை தற்போது மீண்டும்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 18

English Current Affairs

National News

tnpsc portal current affairs

  • Maharashtra launches Mission Oxygen to counter third wave of Covid-19
    • Maharashtra Government is implementing Mission Oxygen, which will aim at achieving self-sufficiency in oxygen production by targeting a production of 3,000 metric tonnes, State Chief Minister, Uddhav Thackeray.
    • Industries in the State produce 1,200 tonnes of oxygen, against the current requirement of approximately 1,700 tonnes, he said. Under Mission Oxygen, the sugar industry should take the initiative in the field of oxygen production.
    • Maharastra Governor: Bhagat singh koshyari

current affairs tamil

  • NABARD provided Rs 1,236 crore from its Rural Infrastructure Development Fund for Assam
    • National Bank for Agriculture and Rural Development (NABARD) has provided an all-time high amount of Rs 1,236 crore from its Rural Infrastructure Development Fund (RIDF) during the financial year 2020-21 with Rural Connectivity Projects (Roads & Bridges) as the focus area in the state of Assam.
    • Assam Chief Minister: Sri Himanta Biswa sarma
    • Assam Governor: Jagdish Mukhi

tnpsc current affairs

  • Andhra govt announces Rs 15,000 to kin of COVID-19 victims for funeral
    • Andhra Pradesh government has announced Rs 15,000 to the family to conduct the funeral. The decision following several incidents where the families or kin of COVID-19 victims were unable to conduct the cremations in a dignified manner, owing to certain difficulties.
    • A.P CM: YS Jagan Mohan Reddy
    • A.P Govr: BiswabhusanRead More…

  • 0

Daily Current Affairs 17 May 2021

Daily Current Affairs in Tamil

மே 17

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • அனைத்து செயற்கை கன்னாபினாய்டு பொருட்களையும் தடைசெய்த உலகின் முதல் நாடாக சீனா மாறுகிறது.
    இந்த தடை ஜீலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

    • போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுக்க சீனா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

current affairs tamil

  • சீன விண்கலத்தின் ரோவர் (ஆய்வு வாகனம்) செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
    இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கிய 2வது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றுள்ளது.

    • ஜீரோங் என்ற அந்த ரோவருடன் தியான்வென்-1 விண்கலம் 2020 ஜீலையில் செலுத்தப்பட்டது.
      2021 பிப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்ட பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.
      இந்த நிலையில் விண்கலத்திலிருந்து பிரிந்த ஆய்வு வாகனம் ‘உடோபியா பிளானிடியா’ என்ற பகுதியில் தரை இறங்கியது.

tnpsc current affairs

  • நவம்பர் 2021-ல் கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் ஒரு முக்கியமான ஐ.நாவின் காலநிலை மாறுபாட்டின் உழி-26க்கான மக்கள் வழக்கறிஞராக சர் டேவிட் அட்டன்பரோ நியமிக்கப்படுகிறார்.
    • டேவிட் அட்டன்பரோ உலகெங்கிலும் உள்ள மக்கள் சார்பாக பேசுவார் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க தீவிர மாற்றங்களை செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உலக தலைவர்களிடம் கூறுவார்.
    • சுற்றுச்சூழலுக்கான ஆர்வமுள்ள பிரச்சாரக் காரராக அறியப்படுகிறார்.
    • இவர் புகழ்பெற்ற ஒளிபரப்பாளரும் இயற்கைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 17

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • China to be world’s first country to Ban all synthetic cannabinoid
    • Cannabinoids are laboratory-made drugs that are essentially designed to replicate the effects of cannabis. They can pose larger health risks to consumers. China is all set to become the first nation across the globe to ban these synthetic drugs. The ban will most likely come into effect from July 1, 2021, as China continues to work on curbing the trafficking of the drug.

current affairs tamil

  • China completes historic Mars spacecraft landing
    • After several months orbiting Mars, a Chinese rover successfully touched down on the Martian surface Friday, making China the second nation, after the United States, to achieve a soft landing on the red planet.
      The Tianwen-1 spacecraft landed on a site on a vast plain known as Utopia Planitia, “leaving a Chinese footprint on Mars for the first time,
  • What it can do on Mars?
    • A solar-powered rover, named Zhurong rover will now survey the landing site before departing from its platform to conduct inspections. Named after a mythical Chinese god of fire, Zhurong has six scientific instruments including a high-resolution topography camera.

tnpsc current affairs

  • David Attenborough appointed as People’s Advocate of COP26 for Climate Change
    • Sir David Attenborough, a natural historian and a world-renowned broadcaster, on May 10, 2021, was appointed as the People’s Advocate of the COP26 for the UK’s Presidency of the UN Climate Change summit to be held in Glasgow inRead More..

  • 0

Daily Current Affairs 16 May 2021

Daily Current Affairs in Tamil

மே 16

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • முதல் பிரிக்ஸ் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டம் (Employment Working Group) மே 11-12ல் புதுடெல்லியில் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றது.
    இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா அடங்கும்.
    இக்கூட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா அவர்கள் தலைமை தாங்கினார்.

current affairs tamil

  • புதிய விண்மீன் கூட்டமான ‘ஏபெல் 3827’ன் அற்புத புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியீட்டுள்ளது.
    அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து 1990, ஏப்ரல் 24-ல் ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தின.
    31 ஆண்டுகளில் இந்த தொலைநோக்கி 48000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கோள்களை புகைப்படம் எடுத்துள்ளது.
    சுமார் 15 லட்சம் புகைப்படங்களை நாசாவுக்கு ஹப்பிள் அனுப்பியுள்ளது.
    130 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள புதிய விண்மீன் கூட்டத்தை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. ‘ஏபெல் 3827’ என்ற மிகப் பெரிய விண்மீன் கூட்டமாகும்.

tnpsc current affairs

  • அமெரிக்கா நாடாளுமன்ற கீழவையின் பிரதிநிதிகள் சபையின் குடியரசு கட்சித் தலைவராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான எலீஸ் ஸ்டெஃபானிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    லிஸ் செனிக்கு பதிலாக எலீஸ் ஸ்டெபானிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    லிஸ் செனி முன்னாள் அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்பதவிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
    எலீஸ் ஸ்டெஃபானிக்கு ஆதரவாக 134 எம்பிக்களும், எதிராக 46 எம்பிக்களும்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 16

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Ist BRICS Employment Working Group (EWG) Meeting amongst BRICS Countries
    • Shri Apurva Chandra, Secretary, Labour and Employment chaired the 1st BRICS Employment Working Group (EWG) Meeting held on 11-12 May 2021 in Sushma Swaraj Bhawan, New Delhi in virtual format. India has assumed BRICS Presidency this year. The prime agenda for the discussions were Promoting Social Security Agreements amongst BRICS Nations, Formalization of labour markets, Participation of women in labour force and Gig and platform workers – Role in labour market.

current affairs tamil

  • Hubble Telescope Observes Massive Galaxy Cluster: Abell 3827
    • Abell 3827, a galaxy cluster located approximately 1.3 billion light-years away in the southern constellation of Indus, is so massive that its gravity bends light like a giant lens.
    • Galaxy clusters are fundamental building blocks of the Universe, like stars and galaxies.Abell 3827 was observed by the Hubble telescope in order to study dark matter, which is one of the greatest puzzles cosmologists face today.

tnpsc current affairs

  • Stefanik wins vote to join House Republican leadership
    • Republicans in the U.S. House of Representatives elected Donald Trump’s candidate Elise Stefanik to their leadership, succeeding Liz Cheney, who they ousted earlier this week for criticizing the former president’s continued false claims of election fraud.Stefanik, a 36-year-old congresswomanRead More..

  • 0

Daily Current Affairs 15 May 2021

Daily Current Affairs in Tamil

மே 15

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • நேபாள பிரதமராக மீண்டும் சர்மா ஓலி நியமனம் செய்யப்ட்டார்.
    • நேபாளத்தில் எதிர்கட்சிகள் ஆட்சியமைக்க தவறியதால் கே.பி.சர்மா ஓலியை மீண்டும் பிரதமராக நேபாள நாட்டின் அதிபர் வித்யாதேவி பண்டாரி நியமித்தார்.
    • மே 14 அன்று சர்மா ஓலி பிரதமராக பதவியேற்கிறார்.
    • நேபாள நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற 30 நாட்களுக்குள் சர்மா ஓலி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
    • முன்னதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹால் அரசு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதால் நாடாளுமன்றத்தில் சர்மா ஓலி தலைமையிலான கட்சி பெரும்பான்மையை இழந்தது.
    • 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் கே.பி.சர்மா ஓலிக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 124 வாக்குகளும் அளித்தனர்.
    • நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல 136 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்தார்.

current affairs tamil

  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2020-ம் ஆண்டில் சுமார் ரூ.6.13 லட்சம் கோடியை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
    • இது கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பிடுகையில் 0.2% குறைவாகும்.
    • இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
    • 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.

tnpsc current affairs

  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான சிறுகோள் பென்னுவின் படத்தை பகிர்ந்துள்ளது. சிறுகோளின் படம் ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலத்தால் பிடிக்கப்பட்டது.
    • “OSIRIS-Rex” எனப்படும் நாசா விண்கலமான பூமிக்கு திரும்புவதற்கான தனது 2 வருட நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.
    • 2018-ம் ஆண்டில் இந்த விண்கலமானது பென்னு என்ற குறுங்கோளை அடைந்தது.
      பென்னு என்ற குறுங்கோளை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலமானதுRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 15

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • K P Sharma re-appointed as Nepal PM
    • K P Sharma Oli was again appointed Nepal’s Prime Minister by President Bidhya Devi Bhandari on Thursday after opposition parties were unable to put together a coalition government.
    • Oli, who had lost a trust vote in the House of Representatives on Monday, will take the oath of office on Friday. He must prove that he has majority support in the House within 30 days
    • He previously served as prime minister from October 11, 2015 to August 3, 2016 and again from February 15, 2018 to May 13, 2021.

current affairs tamil

  • India received $83 billion in remittances in 2020: World Bank report
    • India received over USD83 billion in remittances in 2020, a drop of just 0.2 per cent from the previous year, according to a World Bank report.
    • China, which received USD 59.5 billion in remittances in 2020 against USD 68.3 billion the previous year, is a distant second in terms of global remittances for the year gone by, as per the latest World Bank data released on Wednesday.In 2019, India had received USD83.3 billion in remittances.The report said India’s remittances fell by just 0.2 per cent in 2020.

tnpsc current affairs

  • NASA shares image of nearly 5-billion-year-old asteroid crossing the Earth
    • The National Aeronautics and Space Administration (NASA) has shared a stunning image of a 4.5-billion-year-old asteroid crossing the Earth.
    • The image of asteroid Bennu has been taken by the Osiris Rex spacecraft which is on its way back to Earth with a sample of rocks and dust from the ancientRead More..

  • 0

Daily Current Affairs 14 May 2021

Daily Current Affairs in Tamil

மே 14

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • அட்லாண்டிக் முழுவதும் செல்ல உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கப்பல் “மேஃப்ளவர் 400”அமைக்கப்பட்டுள்ளது.
    • இது ஒரு ஆளில்லா கப்பல்.
    • ஐபிஎம் (International Business Machines) உடன் இணைந்து புரோமேர் என்ற கடல் ஆராய்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
    • நீர்வாழ் பாலூட்டிகளை கண்காணிக்கவும், தண்ணீரில் பிளாஸ்டிக் பகுப்பாய்வு செய்யவும், கடல் மாசுபாட்டை பற்றி அறியவும் 2021 மே 15ல் அட்லாண்டிக்கில் பயணத்தை தொடங்க உள்ளது.
    • ‘மேஃப்ளவர் 400’ முற்றிலும் தன்னாட்சி கப்பல் 15மீ நீளமுள்ள திரிமரன். இது 9 டன் எடைகொண்டது.
    • இது செயற்கை நுண்ணறிவு மற்றும் சூரிய பேனல்கள் வழியாக சூரிய ஆற்றலால் இயக்கப்படுகிறது.
    • IBM CEO – அரவிந்த் கிருஷ்ணா.

current affairs tamil

  • பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள பிரேசில் அரசு இடைக்கால தடைவித்துள்ளது.
    • பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக், பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன.
      இந்நிலையில் 35 வயது கர்ப்பிணி பெண் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு மே 10ல் உயிரிழந்தார்.
    • இதனால் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்த இடைகால தடை

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

  • அசாமின் தலைமை செயலாளர் ஜிஷ்ணு பாருவா, 2021 மே 8 அன்று, அசாம் மாநிலத்தில் டிஜிட்டல் நிகழ்நேர வெள்ள அறிக்கை மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு (Flood Reporting and Information Management System) (FIRMS) ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
    • நிகழ்நேர டிஜிட்டல் வெள்ள மேலாண்மை அமைப்பை கொண்ட முதல் மாநிலம் அசாம் ஆகும்.
      இதை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் UNICEF (ஐ.நா குழந்தைகள் நிதியம்) ஆகியவை இணைந்துRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 14

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Mayflower 400: World’s First Unmanned Vessel To Navigate Across Atlantic
    • A team of researchers from the marine research organisation ProMare with IBM acting as technology partner recently built the world’s first intelligent ship known as the Mayflower 400. 
  • Key points:
    • This ship is the world’s first unmanned vessel to navigate across the Atlantic ocean. The ship is 15 m-long trimaran(multi hull boat), which weighs nine tons and navigates with complete autonomy, is preparing for a transatlantic voyage. The trimaran is automated from the robotic rudder as well as steers it to the diesel generator that supplements its solar power.
    • It will begin its transatlantic voyage on May 15, 2021, to track aquatic mammals, analyze plastic in the water, and study marine pollution.
    • It has been built by the marine research organization ProMare in collaboration with IBM.
    • ProMare invested $1 million along with global contributions in form of technology from India, the United States, and Switzerland to build the ship.

current affairs tamil

  • Brazil suspends use of AstraZeneca vaccine in Pregnant Women
    • Brazil’s federal government on Tuesday nationally suspended the vaccination of pregnant women with the AstraZeneca (AZN.L) COVID-19 shot, after an expectant mother in Rio de Janeiro died from a stroke possibly related to the inoculation.

 

National News

tnpsc current affairs

  • Assam, first Indian state to have a digital Flood Reporting System
    • JishnuBarua, Chief Secretary, Assam, on May 8, 2021, launched a digital real-time Flood Reporting and Information Management System (FIRMS) in the state of Assam.
    • With the launch of FRIMS, Assam becomes the first Indian state to have a real-time digital flood reporting system. With the river
    • Brahmaputra flowing at the crux, Assam is prone to severe floods and erosion every year.
    • FRIMS, a digital real-time flood reporting system, has been developed jointly by Assam State Disaster Management Agency (ASDMA) and United Nations Children’sRead More…

  • 0

Daily Current Affairs 13 May 2021

Daily Current Affairs in Tamil

மே 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்கமாட்டார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • ஜி7 கூட்டமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
    • பிரிட்டனின் கார்ன்வாலில் ஜீன் மாதம் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாட்டை நடத்தும் பிரிட்டன் சார்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

current affairs tamil

  • முன்னாள் புளோரிடா செனட்டர் பில் நெல்சன் 14 வது நாசாவின் தலைவராக பதவியேற்றார்.
    • நெல்சன் அமெரிக்கா செனட்டில் புளோரிடாவிலிருந்து 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
    • 1986 ம் ஆண்டில் 61-சி விண்வெளி விண்கலத்தில் பேலோட் நிபுணராக பணியாற்றினார்.
    • துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

  • இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் (பிராணவாயு) உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்தது.
    • இந்த ஆலைகள் மணிக்கு 30 நியூட்டன் கனமீட்டர் (சுமார் 30 ஆயிரம் லிட்டர்) மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 13

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • PM Modi will not attend G7 summit in person due to covid Situation
    • India, Australia and South Korea are among the special invitees for this year’s G-7 Summit hosted by Johnson in Cornwall
    • The G-7 meet is the second in-person visit in a row that PM Modi has declined
    • Prime Minister Narendra Modi has called off his visit to the UK next month for an in-person visit to Britain to attend the G-7 summit.

current affairs tamil

  • Senator Bill Nelson will serve as NASA’s chief executive officer
    • US President Joe Biden has nominated former Senator Bill Nelson to serve as the 14th NASA Administrator.
    • Nelson will serve as NASA’s chief executive officer and will be directly accghountable to President Biden. In this role, he will articulate the space agency’s vision, will set its programmatic and budget priorities, internal policies and assess the agency’s performance.
    • NASA appointed Indian-American Bhavya Lal as the agency’s acting chief of staff

 

National News

tnpsc current affairs

  • NLC setting up oxygen plants in TN, UP and Rajasthan
    • Public Sector Enterprise Neyveli Lignite Corporation (NLC) is to set up Oxygen plants in Tamil Nadu and in other states where it is in operation. The company is to set up 9 oxygen plants across the country.
    • Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) Chairman and Managing Director, Rakesh Kumar in a release said that the company is to set up two oxygen plants at Tuticorin and Neyveli within a month and has already floated tenders for this.NLCIL is also in the process of purchasing 500 oxygen concentrators of 10 litres per minute capacity and the tenders have already been floated accordingRead More…

  • 0

Daily Current Affairs 11 May 2021

Daily Current Affairs in Tamil

மே 11

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • (PESCO – Permanent Structured Cooperation) பெஸ்கோவில் முதன் முறையாக அமெரிக்காவின் பங்களிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது.
    • பெஸ்கோ திட்டத்தில் 3வது மாநிலத்தை பங்கேற்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்தது இதுவே முதல் முறை.
    • இது ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதி.
    • இது 2009ல் லிஸ்டன் ஒப்பந்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • நவம்பர் 2020ல் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்களை பெஸ்கோவில் பங்கேற்க அனுமதி அளித்தது.

current affairs tamil

  • இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு சார்லஸ் மைக்கேலின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டத்தை போர்ச்சுகல் நடத்துகிறது.
    • போர்ச்சுகல் தற்போது குழுவின் தலைவராக உள்ளது.
    • அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

tnpsc current affairs

  • இஸ்ரோ குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், குறைந்த செலவில் 3வகை வென்டிலேட்டர்களையும் வடிவமைத்துள்ளன.

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 11

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • PESCO: EU approves US participation for the first time
    • The European Union recently approved the requests of Norway, Canada and the United States to participate in the Permanent Structured Cooperation (PESCO) defence initiative. This is the first time, the European bloc has allowed a third state to participate in the PESCO project. The countries will now participate in the Military Mobility Project in Europe.
  • Military Mobility Project
    • It is to aid the free movement of military units in the European Union through the improvement of infrastructure and removal of bureaucratic barriers. It mainly revolves around two areas namely bureaucratic barriers (like passport checks) and the requirement of advance notice.
  • What is PESCO?
    • It is a part of the European Union security and defence policy. It was introduced based on the Treaty of the European Union introduced by the Treaty of Lisbon in 2009. Around four-fifths of the PESCO members are also NATO members.

current affairs tamil

  • PM Modi Is Set To Attend European Council Meet
    • The City Hall of Porto was lit up last night, May 7, in the Indian national colours to mark the “historic and first-ever” India-EU+27 All Leaders’ meet, said Sandeep Chakravorty, Indian diplomat and Joint Secretary (Europe West), Prime Minister of Portugal António Costa hosted the India-EU Leaders’ Meeting. The Presidency of the European Union Council is currently held by Portugal. 

tnpsc current affairs

  • ISRO develops 3 cost-effective ventilators, oxygen concentrator
    • The Indian Space Research Organisation’s Vikram Sarabhai Space Centre (VSSC) in Thiruvananthapuram, said it has developed three different types of ventilators and an oxygen concentrator at a time when a shortage of these critical medical equipment resulted in deaths of many Covid-19 patients across the country.
    • Likely to be priced around Rs.1 lakh, the ventilators developed by the ISRO were cost effective and easy to handle compared to the mini conventional ventilators that are currently priced around Rs.5 lakh.
    • VSSC directorRead More…

  • 0

Daily Current Affairs 10 May 2021

Daily Current Affairs in Tamil

மே 10

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • மே 4ல் இத்தாலியில் நடைபெற்ற ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பங்கேற்றார்.
    • சுற்றுலா வணிகங்கள், வேலைகள் மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களை வடிவமைப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்பதை நோக்கமாக கொண்டது.

 

தேசிய செய்திகள்

current affairs tamil

  • அசாம் மாநில முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா மே 10ல் பதவியேற்க உள்ளார்.
    • அசாம் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
    • 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 75 இடங்களை கைப்பற்றியது.
    • ஆனால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பாஜக தேர்தலில் வென்றது.
    • அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவல் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் வழங்கினார்.
    • புதிய முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார்.

tnpsc current affairs

  • மாநிலங்களவை உறுப்பினரான ரகுநாத் மோகபத்ரா புவனேஸ்வரில் கரோனா தொற்றால் காலமானார்.
    • 2018ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரு. மொஹாபத்ராவை ஒடிசாவிலிருந்து மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தார்.
    • 2013 ல் பத்மவிபூஷண் விருது பெற்றார்.
    • 1964ல் சிற்பக்கலைக்கான தேசிய விருது பெற்றார்.
    • 1975ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்
    • 2001ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.
    • கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சார உலகிற்கு முன்னாடி பங்களிப்புகளை வழங்கினார்.
    • 2016ல் ஒடிசா லலித்கலா அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
    • பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் 6 அடி உயர சூர்யதேவியின் சிலை, பாரிஸ் புத்தகோலிலில் புத்தர் சிலை, தாரா தரினி கோயில், பாலசூரில் உள்ள ஜெகநாத் கோவில் ஆகியவை எண்ணற்ற படைப்புகளில்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 10

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • 4 May 2021 : G20 Ministerial Meeting dedicated to the tourism Sector
    • The Italian G20 Presidency’s Ministerial Meeting dedicated to the tourism sector will be held on May 4th, via videoconference. Union Minister of State for Tourism and Culture (I/C) Shri Prahlad Singh Patel attained the conference.

 

National News

current affairs tamil

  • Himanta Biswa Sarma sworn in as Chief Minister of Assam
    • Himanta Biswa Sarma will succeed Sarbananda Sonowal as the next chief minister of Assam.
    • The decision was announced by Union minister Narendra Singh Tomar on Sunday after the newly elected legislative members of the assembly ratified it and unanimously elected Sarma as the leader.
    • In the 126-seat assembly, BJP won 60 seats.
    • Assam Governor : Jagdish Mukhi,
    • Assam capital : Dispur

tnpsc current affairs

  • Rajya Sabha MP Raghunath Mohapatra dies in Odisha hospital
    • Rajya Sabha MP Raghunath Mohapatra, who was also an eminent sculptor, died on Sunday at AIIMS-Bhubaneswar, days after he tested positive for COVID-19, Mohapatra (78), was awarded Padma sri in 1975, Padma Bhusan in 2001 and Padma Vibushanin 2013 for his pioneering contribution to the world of art, architecture andRead More..

Get More Info