‘காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்’

• பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், சாலைப் பணியில், ஐந்து சதவீதம் ‘காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்’ பயன்படுத்த வேண்டும் என்று, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

• மத்திய அரசு, இந்தியாவில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முக்கியத்துவம் கொடுத்து, தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூட்டுக்குழுமங்கள் துவங்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

• இந்நிலையில், கயிறு வாரியம் மற்றும் ஐ.ஐ.டி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) சார்பில் வழங்கப்பட்ட ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது.

 

Get More Info

செய்தி துளிகள்:
பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் தேசிய அளவில் மத்திய அரசின் நிதி உதவியால் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சாலை வசதியற்ற கிராமங்களுக்கும் சாலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.


Get More Info