மணலூர் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டது. மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூர் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டது. மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Get More Info

  • இந்த உலை உலோகங்கள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Get More Info