எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலை விவரங்கள்
வேலையின் பெயர்: குழு ஏ (விமானிகள், பொறியாளர் மற்றும் லாஜிஸ்டிக் அதிகாரி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 53
சம்பள விகிதம் :
விமானிகளுக்கு சம்பள அளவு 11 ஆம் நிலை (ரூ. 67700-208700) முதல் நிலை 13 ஏ வரை ரூ. (131100-216600).
பொறியாளர் சம்பள அளவு 11 ஆம் நிலை (ரூ. 67700-208700) – முதல் நிலை 13 வரை ரூ .(123100-215900).
லாஜிஸ்டிக் அதிகாரிகளுக்கு ஊதிய அளவு 11 ஆம் நிலை,12 ஆம் நிலை ரூ.78800-209200.
வேலை செய்யும் இடம்: டெல்லி, ராஞ்சி, ராய்ப்பூர், குவஹாத்தி, அகர்தலா,ஸ்ரீநகர்.
தகுதி
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது.
தேர்வு செயல்முறை :
தேர்வின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி: 8 ஜூலை 2020.
ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி: 31 டிசம்பர் 2020.
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: http://bsf.nic.in/
மேலும் தகவலுக்கு: https://weshineacademy.com/updated-exam-notification/