- அமெரிக்காவில் பாப்ஸ்டார் பியோனஸ் வருடாந்திர பி.இ.டி விருதுகள் 2020 இன் 20 வது பதிப்பில் மனிதாபிமானதிற்காக விருதைப் பெற்றார்.
- அவரது சமீபத்திய COVID-19 நிவாரண முயற்சிகள் உட்பட அவரது நீண்டகால மனிதநேயப் பணிகளுக்காக. இந்த விருது வழங்கப்பட்டது..
செய்தி துளிகள்:
அமெரிக்கா:
தலைநகரம் – வாஷிங்டன்,
பெரிய நகர் – நியூயார்க் நகரம்
நாணயம் – ஐக்கிய அமெரிக்க டாலர் (USD)