Black Money Act

Black Money Act

Black Money Act

Black Money Act, 2015

கருப்புப் பணச்சட்டம், 2015

Undisclosed Foreign Income and Asset (Imposition of Tax) Act. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துகளுக்கு வரிவிதிப்புச் சட்டம்.
The Act provides separate taxation of any undisclosed income in relation of foreign income and assets. கணக்கில் காட்டாமல் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் உள்ள பணம் மற்றும் சொத்திற்கு தனியாக வரிவிதிக்க வழிசெய்கிறது.
The Act apply to all persons resident in India. இச்சட்டம் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
Salient Features சிறப்பியல்புகள்
The Act seeks to replace the Income Tax (IT) Act, 1961 for the taxation of foreign income. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள வருமான வரிசட்டத்திற்கு பதிலாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
It penalize the concealment of foreign income and provides for criminal liability for attempting to evade tax in relation to foreign income. அப்பணத்தை மீட்டு கைப்பற்றி அபராதம் விதித்தல். வரிஏய்ப்பு குற்றத்திற்கு தண்டனை வழங்குதல்.
Enhanced punishment of Jail for 3-10 years for willful evasion of tax on foreign income. 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக இருக்கும்.
The Act empowers the centre to enter into agreements with other countries for the exchange of information, recovery of tax and avoidance of double taxation. மேலும் இச்சட்டம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தினை வழங்குகிறது. மற்றநாடுகளுடன் தகவல் பரிமாற்றம், வரி மீட்பு மற்றும் இரட்டைவரி தவிர்ப்பு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம் என வழிகோலுகிறது.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here