Black Money Act
Black Money Act, 2015 |
கருப்புப் பணச்சட்டம், 2015 |
Undisclosed Foreign Income and Asset (Imposition of Tax) Act. | வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துகளுக்கு வரிவிதிப்புச் சட்டம். |
The Act provides separate taxation of any undisclosed income in relation of foreign income and assets. | கணக்கில் காட்டாமல் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் உள்ள பணம் மற்றும் சொத்திற்கு தனியாக வரிவிதிக்க வழிசெய்கிறது. |
The Act apply to all persons resident in India. | இச்சட்டம் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் பொருந்தும். |
Salient Features | சிறப்பியல்புகள் |
The Act seeks to replace the Income Tax (IT) Act, 1961 for the taxation of foreign income. | வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள வருமான வரிசட்டத்திற்கு பதிலாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. |
It penalize the concealment of foreign income and provides for criminal liability for attempting to evade tax in relation to foreign income. | அப்பணத்தை மீட்டு கைப்பற்றி அபராதம் விதித்தல். வரிஏய்ப்பு குற்றத்திற்கு தண்டனை வழங்குதல். |
Enhanced punishment of Jail for 3-10 years for willful evasion of tax on foreign income. | 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக இருக்கும். |
The Act empowers the centre to enter into agreements with other countries for the exchange of information, recovery of tax and avoidance of double taxation. | மேலும் இச்சட்டம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தினை வழங்குகிறது. மற்றநாடுகளுடன் தகவல் பரிமாற்றம், வரி மீட்பு மற்றும் இரட்டைவரி தவிர்ப்பு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம் என வழிகோலுகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here