- பிட் காயின்’ போன்ற மெய்நிகர் நாணயமொன்றை சீன மத்திய வங்கி சோதனை முறையில் வெளியிட்டுள்ளது.
- சீன அரசின் உதவியுடன், மின்னணு வடிவிலான ‘ரென்மிபி’ நாணயத்தை சீன மத்திய வங்கி சோதனை முறையில் ஏப்ரல் 20 முதல் புழக்கத்திற்கு விட்டுள்ளது.
- ஷென்ஷென், சுஷோடு, செங்டு, ஜியோங்கன் உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் மட்டும் அந்த நாணயம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைக்குப் பதில் பொதுமக்கள் மெய்நிகர் நாணயங்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு சீன அரசின் இந்த மின்னணு ரென்மிபி நாணயம் உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- செய்தி துளிகள்:
- சீன நாணயம் – ரென்மின்பி
- சீன தலைநகரம் – பெய்ஜிங்
Get More Info