Bihar Public Service Commission (BPSC) யில் வேலைவாய்ப்பு.

Bihar Public Service Commission (BPSC) யில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க மே 18 வரை விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: உதவி பொறியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 27

பணி இடம் : பிகார்

கல்வித்தகுதி:

BE/B. Tech சிவில், மெக்கானிக்கல், மின்சார பொறியியல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21-40 வயது

தேர்வு செய்யும் முறை:எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 4 மே 2020

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 மே 2020

விண்ணப்பிக்க: தகுதியான விண்ணப்பத்தாரர்கள் http://www.bpsc.bih.nic.in/ என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்


Get More Info