- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் விருது வழங்கும் விழா4.7.2020 அன்று காணொளி காட்சி மூலம் நடந்தது. இந்த ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரட்டை விருதுகளை குயின்டான் டி காக் பெற்றார்.
- டி காக் ஏற்கனவே 2017-ம் ஆண்டிலும் சிறந்த வீரர் விருதை பெற்றிருந்தார்.
Get More Info
செய்தி துளிகள் :
- தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்டில் ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருது லாரா வால்வார்ட்டுக்கு கிடைத்தது.